Landmark Wiki

← வாரணாசி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

பாரத மாதா கோயில்

இந்திய விடுதலைப் போராட்டம்

பிற மொழிகள்: English

பாரத மாதா கோயில்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

பாரத மாதா கோயில் என்றால் என்ன?

பாரத மாதா கோயில் (Bharat Mata Mandir) (இந்தி: भारत माता मंदिर, Mother India Temple), உத்திரப்பிரதேசம் மாநிலம், வாரணாசி மாவட்டத்தில் உள்ள காசி வித்யாபீட வளாகத்தில் அமைந்துள்ளது.

பாரத மாதா கோயில் எங்கே உள்ளது?

வாரணாசி; ஆயத்தொலைவு 25.3172, 82.9893.

இதன் கதை

பாரத மாதா கோயில் (Bharat Mata Mandir) (இந்தி: भारत माता मंदिर, Mother India Temple), உத்திரப்பிரதேசம் மாநிலம், வாரணாசி மாவட்டத்தில் உள்ள காசி வித்யாபீட வளாகத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலில் திருஉருவச்சிலைக்கு பதிலாக, அகண்ட பிளவு படாத விடுதலைக்கு முந்திய பாரத நாட்டின் வரைபடத்தை பளிங்கு கல்லால் செதுக்கப்பட்டு, அதனை பாரத மாதாவாக வணங்கப்படுகிறது.

வாரணாசி: அருகிலுள்ள இடங்கள்

அன்னபூரணி தேவி கோவில்

1.5 km தொலைவில்

காசி காலபைரவர் கோயில்

1.5 km தொலைவில்

ஞானவாபி பள்ளிவாசல்

2.2 km தொலைவில்

காசி விசுவநாதர் கோயில்

2.3 km தொலைவில்

காசி விசாலாட்சி கோயில்

2.4 km தொலைவில்

தசாஸ்வமேத படித்துறை

2.4 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.