Landmark Wiki

← வாரணாசி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

காசி காலபைரவர் கோயில்

உத்தரப் பிரதேச மாநிலம் வாரனாசியில் உள்ள பழமையான சிவன் கோயில்

பிற மொழிகள்: English

காசி காலபைரவர் கோயில்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

காசி காலபைரவர் கோயில் என்றால் என்ன?

காசி காலபைரவர் கோயில் (Kaal Bhairav Mandir (இந்தி: काल भैरव मंदिर) என்பது வாரனாசியில் உள்ள பழமையான சிவன் கோயில்களில் ஒன்றாகும்.

காசி காலபைரவர் கோயில் எங்கே உள்ளது?

வாரணாசி; ஆயத்தொலைவு 25.3176, 82.9739.

இதன் கதை

காசி காலபைரவர் கோயில் (Kaal Bhairav Mandir (இந்தி: काल भैरव मंदिर) என்பது வாரனாசியில் உள்ள பழமையான சிவன் கோயில்களில் ஒன்றாகும். பரநாத், விஸ்வேஸ்வரகனியில் (வாரணாசி) அமைந்துள்ள இந்தக் கோவில் இந்து சமயத்தின் வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்ததாக இடமாக; குறிப்பாக உள்ளூர் மக்களால் கருதப்படுகிறது. இக்கோயிலானது சிவபெருமானின் கடுமையான வடிவங்களில் ஒன்றாக, மண்டை ஓடுகளை மாலையாக அணிந்து காணப்படுகிறார். "கால்" என்ற சொல்லானது "இறப்பு" மற்றும் "விதி" ஆகிய இரண்டு பொருள்களைக் கொண்டதாகும். "கால பைரவரவரைக்" கண்டு மரணம்கூட அஞ்சுவதாக நம்பப்படுகிறது. காலபைரவரின் வாகனமாக நாய் உள்ளது. கோவிலின் உட்புறம் உள்ள சன்னதியில வெள்ளி முகம் கொண்ட கால பைரவரின் சிலை உள்ளது. காலவபைரவர் விரிந்த கண்களுடனும், பெரிய மீசையுடனும், முழங்காலளவு நீண்ட கைகளுடனும் காட்சியளிக்கிறார். அவருக்கு அருகில் அவரது வாகனமான நாய் உள்ளது. கோயிலின் பின்பகுதியில், சேத்ரபால பைரவர் சிலை உள்ளது.

வாரணாசி: அருகிலுள்ள இடங்கள்

அன்னபூரணி தேவி கோவில்

0 m தொலைவில்

பாரத மாதா கோயில்

1.5 km தொலைவில்

Varanasi cantonment

2.3 km தொலைவில்

Banaras Locomotive Works

3.2 km தொலைவில்

ஞானவாபி பள்ளிவாசல்

3.7 km தொலைவில்

காசி விசுவநாதர் கோயில்

3.8 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.