Landmark Wiki

← கோலாலம்பூர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

கேஎல்சிசி நீர்வாழ் உயிரினக் காட்சியகம்

கோலாலம்பூர், கேஎல்சிசி, கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் அமைந்துள்ள நீர்வாழ் உயிரினக் காட்சிய

பிற மொழிகள்: English · 中文 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

கேஎல்சிசி நீர்வாழ் உயிரினக் காட்சியகம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

கேஎல்சிசி நீர்வாழ் உயிரினக் காட்சியகம் என்றால் என்ன?

கேஎல்சிசி நீர்வாழ் உயிரினக் காட்சியகம் (மலாய்: Aquaria KLCC; ஆங்கிலம்: Aquaria KLCC; சீனம்: 吉隆坡城中城水族館) என்பது மலேசியா, கோலாலம்பூர், கேஎல்சிசி, கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் அமைந்துள்ள நீர்வாழ் உயிரினக் காட்சியகம் ஆகும்.

கேஎல்சிசி நீர்வாழ் உயிரினக் காட்சியகம் எங்கே உள்ளது?

கோலாலம்பூர்; ஆயத்தொலைவு 3.1534, 101.7131.

இதன் கதை

கேஎல்சிசி நீர்வாழ் உயிரினக் காட்சியகம் (மலாய்: Aquaria KLCC; ஆங்கிலம்: Aquaria KLCC; சீனம்: 吉隆坡城中城水族館) என்பது மலேசியா, கோலாலம்பூர், கேஎல்சிசி, கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் அமைந்துள்ள நீர்வாழ் உயிரினக் காட்சியகம் ஆகும். இந்தக் காட்சியகத்தில் 90 மீட்டர் திறந்தவெளி சுரங்க நடைபாதை (Transparent Tunnel Walkway) உள்ளது. அந்தச் சுரங்க நடைபாதை, பெருங்கடலில் வாழும் மணல் புலி சுறா மீன்கள் (Sand Tiger sharks), பெரும் திருக்கைகள் (Giant Stingrays), கடல் ஆமைகள் உட்பட 10-க்கும் மேற்பட்ட வெவ்வேறு வகையான சுறாக்களை, நேருக்கு நேர் பார்வையாளர்களின் பார்வைக்கு கொண்டு வருகிறது.

கோலாலம்பூர்: அருகிலுள்ள இடங்கள்

கோலாலம்பூர் மாநாட்டு மையம்

60 m தொலைவில்

கேஎல்சிசி பூங்கா

330 m தொலைவில்

பெட்ரோனாஸ் குழுவிசை அரங்கம்

480 m தொலைவில்

Four Seasons Place Kuala Lumpur

510 m தொலைவில்

பெற்றோனாசு கோபுரங்கள்

510 m தொலைவில்

As Syakirin Mosque

540 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.