← கோலாலம்பூர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
பெட்ரோனாஸ் குழுவிசை அரங்கம்
கோலாலம்பூர் மாநகர மையத்தில் கட்டப்பட்ட மலேசியாவின் முதல் கச்சேரி அரங்கம்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
பெட்ரோனாஸ் குழுவிசை அரங்கம் என்றால் என்ன?
பெட்ரோனாஸ் குழுவிசை அரங்கம் (மலாய்; Dewan Filharmonik Petronas; ஆங்கிலம்: Petronas Philharmonic Hall) என்பது மலேசியா, கோலாலம்பூர், கோலாலம்பூர் மாநகர மையத்தில் (KLCC) கட்டப்பட்ட மலேசியாவின் முதல் கச்சேரி அரங்கம் ஆகும்.
பெட்ரோனாஸ் குழுவிசை அரங்கம் எங்கே உள்ளது?
கோலாலம்பூர்; ஆயத்தொலைவு 3.1576, 101.7121.
இதன் கதை
பெட்ரோனாஸ் குழுவிசை அரங்கம் (மலாய்; Dewan Filharmonik Petronas; ஆங்கிலம்: Petronas Philharmonic Hall) என்பது மலேசியா, கோலாலம்பூர், கோலாலம்பூர் மாநகர மையத்தில் (KLCC) கட்டப்பட்ட மலேசியாவின் முதல் கச்சேரி அரங்கம் ஆகும். இந்த அரங்கம் மலேசிய பில்லார்மோனிக் இசைக்குழுவிற்கு (Malaysian Philharmonic Orchestra) சொந்தமான அரங்கமாகும். நியூயார்க் பில்லார்மோனிக் (New York Philharmonic), பிலடெல்பியா ஆர்கெஸ்ட்ரா (Philadelphia Orchestra), பிபிசி சிம்பொனி (BBC Symphony) மற்றும் வியன்னா சிம்பொனி (Vienna Symphony) போன்ற உலகின் பல முன்னணி இசைக் குழுக்கள் இந்த அரங்கத்தில் கச்சேரிகளை நடத்தியுள்ளன.
கோலாலம்பூர்: அருகிலுள்ள இடங்கள்
பெற்றோனாசு கோபுரங்கள்
50 m தொலைவில்
Four Seasons Place Kuala Lumpur
190 m தொலைவில்
கேஎல்சிசி பூங்கா
390 m தொலைவில்
கோலாலம்பூர் மாநாட்டு மையம்
430 m தொலைவில்
As Syakirin Mosque
450 m தொலைவில்
கேஎல்சிசி நீர்வாழ் உயிரினக் காட்சியகம்
480 m தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.