← கோலாலம்பூர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
கோலாலம்பூர் மாநாட்டு மையம்
கோலாலம்பூர் மாநகர மையத்தில் உள்ள மாநாடு மற்றும் கண்காட்சி மையம்
பிற மொழிகள்: English · 中文 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
கோலாலம்பூர் மாநாட்டு மையம் என்றால் என்ன?
கோலாலம்பூர் மாநாட்டு மையம் அல்லது கேஎல்சிசி மாநாட்டு மையம் (மலாய்; Pusat Konvensyen Kuala Lumpur; ஆங்கிலம்: Kuala Lumpur Convention Centre; KL Convention Centre) என்பது மலேசியா, கோலாலம்பூர், கோலாலம்பூர் மாநகர மையத்தில் (KLCC) உள்ள மாநாடு மற்றும் கண்காட்சி மையம் ஆகும்.
கோலாலம்பூர் மாநாட்டு மையம் எங்கே உள்ளது?
கோலாலம்பூர்; ஆயத்தொலைவு 3.1539, 101.7133.
இதன் கதை
கோலாலம்பூர் மாநாட்டு மையம் அல்லது கேஎல்சிசி மாநாட்டு மையம் (மலாய்; Pusat Konvensyen Kuala Lumpur; ஆங்கிலம்: Kuala Lumpur Convention Centre; KL Convention Centre) என்பது மலேசியா, கோலாலம்பூர், கோலாலம்பூர் மாநகர மையத்தில் (KLCC) உள்ள மாநாடு மற்றும் கண்காட்சி மையம் ஆகும். கேஎல்சிசி ஓல்டிங்ஸ் நிறுவனம் (KLCC Holdings); மற்றும் ஏஎஸ்எம் குளோபல் (ASM Global) ஆகிய நிறுவனங்களின் கூட்டு அமைப்பான கோன்வெக்ஸ் மலேசியா நிறுவனத்தின் (Convex Malaysia Sdn Bhd) மூலமாக இந்த மாநாட்டு மையம் நிர்வாகிக்கப்படுகிறது.
கோலாலம்பூர்: அருகிலுள்ள இடங்கள்
கேஎல்சிசி நீர்வாழ் உயிரினக் காட்சியகம்
60 m தொலைவில்
கேஎல்சிசி பூங்கா
270 m தொலைவில்
பெட்ரோனாஸ் குழுவிசை அரங்கம்
430 m தொலைவில்
Four Seasons Place Kuala Lumpur
450 m தொலைவில்
பெற்றோனாசு கோபுரங்கள்
470 m தொலைவில்
As Syakirin Mosque
480 m தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.