← கோலாலம்பூர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
கேஎல்சிசி பூங்கா
கோலாலம்பூர் நகர மையத்தில் அமைந்துள்ள பொதுப் பூங்கா
பிற மொழிகள்: English · 中文 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
கேஎல்சிசி பூங்கா என்றால் என்ன?
கேஎல்சிசி பூங்கா (மலாய்: KLCC Park; ஆங்கிலம்: Taman KLCC; சீனம்:吉隆坡城中城公園) என்பது மலேசியா, கோலாலம்பூர், கோலாலம்பூர் நகர மையத்தில் அமைந்துள்ள பொதுப் பூங்கா ஆகும்.
கேஎல்சிசி பூங்கா எங்கே உள்ளது?
கோலாலம்பூர்; ஆயத்தொலைவு 3.1557, 101.7150.
இதன் கதை
கேஎல்சிசி பூங்கா (மலாய்: KLCC Park; ஆங்கிலம்: Taman KLCC; சீனம்:吉隆坡城中城公園) என்பது மலேசியா, கோலாலம்பூர், கோலாலம்பூர் நகர மையத்தில் அமைந்துள்ள பொதுப் பூங்கா ஆகும். பெட்ரோனாஸ் கோபுரங்கள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு பசுமையை வழங்கும் வகையில் கேஎல்சிசி பூங்கா வடிவமைக்கப்பட்டுள்ளது. இயற்கையுடன் மனிதனின் படைப்புகளை ஒருங்கிணைத்து வெப்பமண்டலப் பசுமையின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்தப் பூங்கா உருவாக்கப் பட்டதாகவும் அறியப்படுகிறது.
கோலாலம்பூர்: அருகிலுள்ள இடங்கள்
As Syakirin Mosque
210 m தொலைவில்
கோலாலம்பூர் மாநாட்டு மையம்
270 m தொலைவில்
Four Seasons Place Kuala Lumpur
290 m தொலைவில்
கேஎல்சிசி நீர்வாழ் உயிரினக் காட்சியகம்
330 m தொலைவில்
பெட்ரோனாஸ் குழுவிசை அரங்கம்
390 m தொலைவில்
பெற்றோனாசு கோபுரங்கள்
440 m தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.