Landmark Wiki

← ஐதராபாது: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

பாத்ஷாஹி நினைவு மண்டபம்

பிற மொழிகள்: English

பாத்ஷாஹி நினைவு மண்டபம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

பாத்ஷாஹி நினைவு மண்டபம் என்றால் என்ன?

பாத்ஷாஹி நினைவு மண்டபம் ( Badshahi Ashurkhana ) என்பது இந்தியாவின் ஐதராபாத்தில் உள்ள சார்மினார் அருகே உள்ள நினைவு சடங்குகளின் துக்கத்திற்கான ஒரு கூட்ட மண்டபமாகும்.

பாத்ஷாஹி நினைவு மண்டபம் எங்கே உள்ளது?

ஐதராபாது; ஆயத்தொலைவு 17.3691, 78.4757.

இதன் கதை

பாத்ஷாஹி நினைவு மண்டபம் ( Badshahi Ashurkhana ) என்பது இந்தியாவின் ஐதராபாத்தில் உள்ள சார்மினார் அருகே உள்ள நினைவு சடங்குகளின் துக்கத்திற்கான ஒரு கூட்ட மண்டபமாகும். இது இமாம் உசேனின் தியாகத்தின் நினைவாக கட்டப்பட்டது. இது முஃகர்ரமின் துக்க காலத்தில் பயன்படுத்தப்படுகிறது. அஷுர்கானா, இமாம்பர்கா அல்லது இமாம்பரா என்றும் அழைக்கப்படும் இது சியா முஸ்லிம்களின் நினைவு விழாக்களுக்கான ஒரு சபை மண்டபமாகும். குறிப்பாக முஃகர்ரம் துக்கத்துடன் தொடர்புடையது. இதன் பெயர் முகம்மது நபியின் பேரனான உசேன் இப்னு அலி என்பவரிடமிருந்து பெறப்பட்டது. இது இப்போது ஒரு பாரம்பரிய தளமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மூதாதையரின் பரம்பரை முத்தவல்லி முஜாவர் மிர் நவாஜிஷ் அலி மூஸ்வி 11 தலைமுறை பாதுகாவலராக இருக்கிறார். இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் கீழ் பராமரிக்கப்படுகிறது.

ஐதராபாது: அருகிலுள்ள இடங்கள்

சலார் ஜங் அருங்காட்சியகம்

560 m தொலைவில்

மாநில மத்திய நூலகம், ஐதராபாத்

630 m தொலைவில்

சார் காமன்

770 m தொலைவில்

சார்மினார்

840 m தொலைவில்

மக்கா பள்ளிவாசல், ஐதராபாத்து

980 m தொலைவில்

சௌமகல்லா அரண்மனை

1.3 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.