← ஐதராபாது: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
சார்மினார்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
சார்மினார் என்றால் என்ன?
சார்மினார் (Charminar) 1591-ல் கட்டப்பட்டது.
சார்மினார் எங்கே உள்ளது?
ஐதராபாது; ஆயத்தொலைவு 17.3616, 78.4747.
இதன் கதை
சார்மினார் (Charminar) 1591-ல் கட்டப்பட்டது. இது இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத்தில் அமைந்துள்ளது. இது ஒரு பள்ளிவாசல் ஆகும். இது ஐதராபாத்தின் சிறப்பான கட்டிடங்களில் ஒன்றாகும். மேலும் இந்தியாவின் பிரசித்தி பெற்ற கட்டிடங்களில் இதுவும் ஒன்று. இது முசி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. உருது வார்த்தையான (சார்= நான்கு, மினார்= கோபுரம்) நான்கு கோபுரங்கள் என்பதே சார்மினார் என வழங்கப்படுகிறது. தற்போது இது இந்தியத் தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
ஐதராபாது: அருகிலுள்ள இடங்கள்
சார் காமன்
70 m தொலைவில்
மக்கா பள்ளிவாசல், ஐதராபாத்து
190 m தொலைவில்
சௌமகல்லா அரண்மனை
490 m தொலைவில்
பாத்ஷாஹி நினைவு மண்டபம்
840 m தொலைவில்
சலார் ஜங் அருங்காட்சியகம்
1.2 km தொலைவில்
மாநில மத்திய நூலகம், ஐதராபாத்
1.4 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.