← ஐதராபாது: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
சார் காமன்
பிற மொழிகள்: English
விரைவான பதில்கள்
சார் காமன் என்றால் என்ன?
சார் காமன் (Char Kaman) (நான்கு வாயில்கள் என்று பொருள்) இந்திய மாநிலமான தெலங்காணாவின் ஐதராபாத்து நகரிலுள்ள நான்கு வரலாற்று கட்டமைப்புகளாகும்.
சார் காமன் எங்கே உள்ளது?
ஐதராபாது; ஆயத்தொலைவு 17.3622, 78.4747.
இதன் கதை
சார் காமன் (Char Kaman) (நான்கு வாயில்கள் என்று பொருள்) இந்திய மாநிலமான தெலங்காணாவின் ஐதராபாத்து நகரிலுள்ள நான்கு வரலாற்று கட்டமைப்புகளாகும். இது சார்மினார் அருகே அமைந்துள்ளது. சார்மினாரின் கட்டமைப்புகள் முடிந்தபின், அதன் வடக்கே சுமார் 60 அடி உயரமும் 30 அடி அகலமும் கொண்ட நான்கு உயரமான வளைவுகள் இந்திய-பாரசீக பாணியில் 1592இல் கட்டப்பட்டன. நான்கு வளைவுகளின் பெயர்கள் சார்மினார் காமன், மச்சிலி காமன், காளி காமன், ஷெர்-இ-பாட்டில்-கி-காமன். கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கான இந்திய தேசிய அறக்கட்டளையால் ஒரு பாரம்பரிய கட்டமைப்பாக சார் காமன் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐதராபாது: அருகிலுள்ள இடங்கள்
சார்மினார்
70 m தொலைவில்
மக்கா பள்ளிவாசல், ஐதராபாத்து
230 m தொலைவில்
சௌமகல்லா அரண்மனை
550 m தொலைவில்
பாத்ஷாஹி நினைவு மண்டபம்
770 m தொலைவில்
சலார் ஜங் அருங்காட்சியகம்
1.2 km தொலைவில்
மாநில மத்திய நூலகம், ஐதராபாத்
1.4 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.