Landmark Wiki

← ஐதராபாது: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

மாநில மத்திய நூலகம், ஐதராபாத்

ஐதராபாத் பொது நூலகம்

பிற மொழிகள்: English · 日本語

மாநில மத்திய நூலகம், ஐதராபாத்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

மாநில மத்திய நூலகம், ஐதராபாத் என்றால் என்ன?

மாநில மைய நூலகம் ஐதராபாத் (State Central Library Hyderabad) முன்பு அசாபியா நூலகம் என்று அழைக்கப்பட்ட இது தற்போது மாநில மத்திய நூலகம் என அழைக்கப்படுகிறது.

மாநில மத்திய நூலகம், ஐதராபாத் எங்கே உள்ளது?

ஐதராபாது; ஆயத்தொலைவு 17.3742, 78.4783.

இதன் கதை

மாநில மைய நூலகம் ஐதராபாத் (State Central Library Hyderabad) முன்பு அசாபியா நூலகம் என்று அழைக்கப்பட்ட இது தற்போது மாநில மத்திய நூலகம் என அழைக்கப்படுகிறது. இது தெலங்காணாவின் ஐதராபாத்தில் உள்ள ஒரு பொது நூலகமாகும். இந்த கட்டிடம் 1891இல் கட்டப்பட்டது. இது நகரத்தில் மிகவும் பிரமாண்டமான மற்றும் தோற்றத்தில் ஈர்க்கக்கூடிய. கட்டமைப்புகளில் ஒன்றாகும். மேலும் 1998 ஆம் ஆண்டில் ஐதராபாத்தின் கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கான இந்திய தேசிய அறக்கட்டளையால் பாரம்பரிய அந்தஸ்து வழங்கப்பட்டது. இந்த நூலகம் முசி ஆற்றின் கரையில் உள்ள அப்சல் குஞ்சில் அமைந்துள்ளது. இதில் 500,000 புத்தகங்கள் மற்றும் சில அரிய பனை-ஓலை கையெழுத்துப் பிரதிகள் உட்பட பல பத்திரிகைகள் உள்ளன. இந்த நூலகம் மாநில நூலக அமைப்பின் உச்சமாகும்.

ஐதராபாது: அருகிலுள்ள இடங்கள்

சலார் ஜங் அருங்காட்சியகம்

380 m தொலைவில்

பாத்ஷாஹி நினைவு மண்டபம்

630 m தொலைவில்

சார் காமன்

1.4 km தொலைவில்

சார்மினார்

1.4 km தொலைவில்

மக்கா பள்ளிவாசல், ஐதராபாத்து

1.6 km தொலைவில்

சௌமகல்லா அரண்மனை

1.9 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.