← சென்னை: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
பக்கிங்காம் கால்வாய்
விரைவான பதில்கள்
பக்கிங்காம் கால்வாய் என்றால் என்ன?
பக்கிங்காம் கால்வாய் (Buckingham Canal) சோழமண்டலக் கடற்கரைக்கு இணையாக ஓடும் கால்வாய்.
பக்கிங்காம் கால்வாய் எங்கே உள்ளது?
சென்னை; ஆயத்தொலைவு 12.9849, 80.2527.
இதன் கதை
பக்கிங்காம் கால்வாய் (Buckingham Canal) சோழமண்டலக் கடற்கரைக்கு இணையாக ஓடும் கால்வாய். இந்த கால்வாய் ஆந்திரப்பிரதேசத்தின் விஜயவாடாவில் இருந்து தமிழகத்தின் கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை வரை செல்கிறது. உப்பு நீர் ஓடும் இக்கால்வாயின் நீளம் 420 கிலோமீட்டர்கள். இக்கால்வாய் ஆங்கில ஆட்சியின் போது அமைக்கப்பட்டது. 19- மற்றும் 20-ஆம் நூற்றாண்டுகளில் ஒரு முதன்மையான நீர்வழியாக இது விளங்கியது. இக்கால்வாய் கடற்கரையில் இருந்து சென்னைக்கு பொருட்களைக் கொண்டு செல்ல முதன்மையாகப் பயன்படுத்தப்பட்டது.
சென்னை: அருகிலுள்ள இடங்கள்
திருவான்மியூர் மருந்தீசுவரர் கோயில்
940 m தொலைவில்
எலியட்ஸ் கடற்கரை
2.7 km தொலைவில்
கிண்டி தேசியப் பூங்கா
3.3 km தொலைவில்
ஐடிசி கிரான்ட் சோழா ஹோட்டல்
4.5 km தொலைவில்
கிரௌன் பிளாசா சென்னை அடையாறு பார்க்
5.0 km தொலைவில்
மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில்
5.7 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.