← சென்னை: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
திருவான்மியூர் மருந்தீசுவரர் கோயில்
சென்னை மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்
பிற மொழிகள்: English
விரைவான பதில்கள்
திருவான்மியூர் மருந்தீசுவரர் கோயில் என்றால் என்ன?
திருவான்மியூர் மருந்தீசுவரர் கோயில் (Marundeesuwarar Temple) சென்னை—புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூர் பேருந்து நிலையத்திற்கு அருகில், சென்னை புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 18 கி.
திருவான்மியூர் மருந்தீசுவரர் கோயில் எங்கே உள்ளது?
சென்னை; ஆயத்தொலைவு 12.9856, 80.2614.
இதன் கதை
திருவான்மியூர் மருந்தீசுவரர் கோயில் (Marundeesuwarar Temple) சென்னை—புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூர் பேருந்து நிலையத்திற்கு அருகில், சென்னை புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். திருவான்மியூர் மருந்தீஸ்வரர் சிவன் கோவில் பொ.ஊ. 11-ஆம் நூற்றாண்டில் ராஜேந்திர சோழன் காலத்தில் கட்டப்பட்டது.
சென்னை: அருகிலுள்ள இடங்கள்
பக்கிங்காம் கால்வாய்
940 m தொலைவில்
எலியட்ஸ் கடற்கரை
2.0 km தொலைவில்
கிண்டி தேசியப் பூங்கா
4.0 km தொலைவில்
கிரௌன் பிளாசா சென்னை அடையாறு பார்க்
5.0 km தொலைவில்
ஐடிசி கிரான்ட் சோழா ஹோட்டல்
5.3 km தொலைவில்
மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில்
5.4 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.