← சென்னை: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
ஐடிசி கிரான்ட் சோழா ஹோட்டல்
பிற மொழிகள்: English
விரைவான பதில்கள்
ஐடிசி கிரான்ட் சோழா ஹோட்டல் என்றால் என்ன?
ஐடிசி கிரான்ட் சோழா ஹோட்டல் (ITC Grand Chola Hotel), சென்னையிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஆகும்.
ஐடிசி கிரான்ட் சோழா ஹோட்டல் எங்கே உள்ளது?
சென்னை; ஆயத்தொலைவு 13.0106, 80.2202.
இதன் கதை
ஐடிசி கிரான்ட் சோழா ஹோட்டல் (ITC Grand Chola Hotel), சென்னையிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஆகும். இது சென்னை கிண்டியில், ஸ்பிக் கட்டிடத்திற்கு எதிர்ப்புறத்தில் உள்ளது. இதே வரிசையில் தான் அசோக் லேலாண்டின் டவரும் உள்ளது. இந்த கட்டிடம் சிங்கப்பூரினை அடிப்படையாகக் கொண்ட எஸ் ஆர் எஸ் எஸ் (SRSS) கட்டிடக்கலை வல்லுநர்களால் கட்டப்பட்டது. இந்த ஹோட்டல் கட்டப்பட்டுள்ள இடம் 1,600,000 சதுர அடிக்கு மேல் உள்ளது. நாட்டின் தனித்து நிற்கக்கூடிய மிகப்பெரிய ஹோட்டல் இதுவாகும். இதில் செய்யப்பட்டுள்ள முதலீடு இந்திய மதிப்பின்படி ரூபாய் 12,000 மில்லியன் ஆகும்.
சென்னை: அருகிலுள்ள இடங்கள்
கிண்டி தேசியப் பூங்கா
1.3 km தொலைவில்
கிரௌன் பிளாசா சென்னை அடையாறு பார்க்
3.9 km தொலைவில்
பக்கிங்காம் கால்வாய்
4.5 km தொலைவில்
வடபழனி ஆண்டவர் கோவில்
4.7 km தொலைவில்
திருவான்மியூர் மருந்தீசுவரர் கோயில்
5.3 km தொலைவில்
வள்ளுவர் கோட்டம்
5.4 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.