← செய்ப்பூர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
ஜெய்ப்பூர் நகர அரண்மனை
ஜெய்ப்பூர் இராச்சிய மன்னரின் வாழிடம்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · Español
விரைவான பதில்கள்
ஜெய்ப்பூர் நகர அரண்மனை என்றால் என்ன?
ஜெய்ப்பூர் நகர அரண்மனை (City Palace, Jaipur) வளாகத்தில் சந்திர மகால் மற்றும் முபாரக் மகால் போன்ற அரண்மனைகளைக் கொண்டது.
ஜெய்ப்பூர் நகர அரண்மனை எங்கே உள்ளது?
செய்ப்பூர்; ஆயத்தொலைவு 26.9257, 75.8236.
இதன் கதை
ஜெய்ப்பூர் நகர அரண்மனை (City Palace, Jaipur) வளாகத்தில் சந்திர மகால் மற்றும் முபாரக் மகால் போன்ற அரண்மனைகளைக் கொண்டது. இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தலைநகரான செய்ப்பூர் நகரத்தில் உள்ள இவ்வரண்மனை ஜெய்ப்பூர் இராச்சிய மன்னரின் வாழிடமாகும். ஜெய்ப்பூர் அரண்மனை வளாகத்தில் உள்ள சந்திர மகால் தற்போது அருங்காட்சியமாக மாற்றப்பட்டுள்ளது. ஜெய்ப்பூர் நகரத்தின் வடகிழக்கில் அமைந்த ஜெய்ப்பூர் அரண்மனை பெரும் தாழ்வாரங்களையும், தோட்டங்களையும், கட்டிடங்களையும் கொண்டுள்ளது. ஜெய்ப்பூர் அரண்மனை சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு மணற்கற்களைக் கொண்டு கட்டப்பட்டது. அரண்மனை சுவர்களிலும், கூரைகளிலும் பல வண்ணக் கண்ணாடி சில்லுகளால் அலங்கரிப்பட்டுள்ளது. இவ்வரன்மனை 1729 - 1732 கால கட்டங்களில், ஜெய்ப்பூர் இராச்சிய மன்னர் இரண்டாம் ஜெய் சிங் காலத்தில், ராஜ்புத், மேலைச் சாளுக்கியர், பதாமி சாளுக்கியர் மற்றும் முகலாயக் கட்டிடக் கலைகளின் கலவையுடன் கட்டப்பட்டது.
செய்ப்பூர்: அருகிலுள்ள இடங்கள்
ஜந்தர் மந்தர்
140 m தொலைவில்
கோவிந்த தேவ் ஜி கோயில்
350 m தொலைவில்
ஹவா மஹால்
370 m தொலைவில்
நாகர்கர் கோட்டை
1.5 km தொலைவில்
ஆல்பர்ட் மண்டப அருங்காட்சியகம்
1.6 km தொலைவில்
Bissau Palace Hotel
1.6 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.