Landmark Wiki

← செய்ப்பூர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

கோவிந்த தேவ் ஜி கோயில்

பிற மொழிகள்: English

கோவிந்த தேவ் ஜி கோயில்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

கோவிந்த தேவ் ஜி கோயில் என்றால் என்ன?

கோவிந்த தேவ் ஜி கோயில் (Govind Dev Ji Temple) என்பது இந்தியாவின் இராசத்தான் மாநிலம் செய்ப்பூர்இல் உள்ள நகர அரண்மனை வளாகத்திற்குள் அமைந்துள்ள, இராதா மற்றும் கிருட்டிணனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு முக்கியமான இந்து கோயிலாகும்.

கோவிந்த தேவ் ஜி கோயில் எங்கே உள்ளது?

செய்ப்பூர்; ஆயத்தொலைவு 26.9288, 75.8239.

இதன் கதை

கோவிந்த தேவ் ஜி கோயில் (Govind Dev Ji Temple) என்பது இந்தியாவின் இராசத்தான் மாநிலம் செய்ப்பூர்இல் உள்ள நகர அரண்மனை வளாகத்திற்குள் அமைந்துள்ள, இராதா மற்றும் கிருட்டிணனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு முக்கியமான இந்து கோயிலாகும். பிருந்தாவனத்திலிருந்து தெய்வ விக்கிரகங்களைக் கொண்டு வந்த செய்ப்பூரின் நிறுவனர் மகாராஜா இரண்டாம் ஜெய் சிங் (சவாய் ஜெய் சிங்) என்பவரால் இக்கோவில் 18-ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது.

செய்ப்பூர்: அருகிலுள்ள இடங்கள்

ஜெய்ப்பூர் நகர அரண்மனை

350 m தொலைவில்

ஜந்தர் மந்தர்

460 m தொலைவில்

ஹவா மஹால்

610 m தொலைவில்

நாகர்கர் கோட்டை

1.3 km தொலைவில்

Bissau Palace Hotel

1.6 km தொலைவில்

Garh Ganesh Temple

1.8 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.