Landmark Wiki

← செய்ப்பூர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

ஹவா மஹால்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español

ஹவா மஹால்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

ஹவா மஹால் என்றால் என்ன?

ஹவா மஹால் (ஹிந்தி: हवा महल, மொழிபெயர்ப்பு: "காற்று வீசும் அரண்மனை" அல்லது "தென்றல் வீசும் அரண்மனை"), இந்தியாவில் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு அரண்மனை.

ஹவா மஹால் எங்கே உள்ளது?

செய்ப்பூர்; ஆயத்தொலைவு 26.9239, 75.8267.

இதன் கதை

ஹவா மஹால் (ஹிந்தி: हवा महल, மொழிபெயர்ப்பு: "காற்று வீசும் அரண்மனை" அல்லது "தென்றல் வீசும் அரண்மனை"), இந்தியாவில் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு அரண்மனை. அது 1799ஆம் ஆண்டில் ஜெய்ப்பூர் இராச்சிய மன்னர் சவாய் பிரதாப் சிங் கட்டினார். மேலும் ஹிந்து கடவுள் கிருஷ்ணாவின் கிரீடத்தின் அமைப்பில் லால் சந்த் உஸ்தா என்பவரால் வடிவமைக்கப்பட்டது. சிக்கலான பின்னல் வேலைப்பாட்டால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் ஜரோகாக்கள் எனப்படும் சிறிய ஜன்னல்கள் 953 உள்ள வெளியிலுள்ள அதனுடைய சிறப்பான ஐந்தடுக்குக் கட்டடம் கூட, தேன்கூட்டிலுள்ள அறுகோணவடிவ அமைப்பு வகையைச் சார்ந்ததாகும். தொடக்கத்தில், பின்னல் வேலைப்பாட்டின் நோக்கம், மேல்நிலைப் பெண்கள் கடுமையான "பர்தா" (முகத்திரை). முறையைப் பின்பற்றவேண்டியிருந்ததால், அவர்கள் இருப்பதை மற்றவர் பார்க்காவண்ணம் கீழே சாலையில் நடைபெறும் அன்றாட நிகழ்வுகளைக் கவனிப்பதேயாகும். சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு வண்ண மணல்கற்களால் கட்டப்பட்ட அந்த அரண்மணை, ஜெய்ப்பூர் வணிகப்பகுதியின் முக்கிய இடத்தின் பொது வழியில் அமைந்துள்ளது. அது நகர அரண்மனையின் ஒரு பகுதியாக விளங்குவதுடன், ஜினானா அல்லது பெண்களின் அறைகள், அந்தப்புரம் வரை பரவியுள்ளது. குறிப்பாக அது அதிகாலை வேளையில் சூரியனின் பொன்னிற ஒளியுடன் மின்னுவதைப் பார்க்கும்போது மிக்க மகிழ்வூட்டுவதாக உள்ளது.

செய்ப்பூர்: அருகிலுள்ள இடங்கள்

ஜந்தர் மந்தர்

240 m தொலைவில்

ஜெய்ப்பூர் நகர அரண்மனை

370 m தொலைவில்

கோவிந்த தேவ் ஜி கோயில்

610 m தொலைவில்

ஆல்பர்ட் மண்டப அருங்காட்சியகம்

1.5 km தொலைவில்

நாகர்கர் கோட்டை

1.9 km தொலைவில்

இராஜ் மந்திர் சினிமா

1.9 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.