← செய்ப்பூர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
நாகர்கர் கோட்டை
பிற மொழிகள்: English · 中文 · Español
விரைவான பதில்கள்
நாகர்கர் கோட்டை என்றால் என்ன?
நாகர்கர் கோட்டை (Nahargarh Fort) இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத் தலைநகரம் செய்ப்பூர் நகரத்திற்கு அருகில், ஆரவல்லி மலைத்தொடர் முனையில் அமைந்துள்ளது.
நாகர்கர் கோட்டை எங்கே உள்ளது?
செய்ப்பூர்; ஆயத்தொலைவு 26.9373, 75.8155.
இதன் கதை
நாகர்கர் கோட்டை (Nahargarh Fort) இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத் தலைநகரம் செய்ப்பூர் நகரத்திற்கு அருகில், ஆரவல்லி மலைத்தொடர் முனையில் அமைந்துள்ளது. நாகர்கர் கோட்டை அருகில் ஜெய்கர் கோட்டை மற்றும் ஆம்பர் கோட்டைகள் அமைந்துள்ளது. மன்னர் நாகர்சிங் பொமிய என்பவரால் இக்கோட்டைக்கு நாகர்கர் எனப்பெயராயிற்று.
செய்ப்பூர்: அருகிலுள்ள இடங்கள்
Bissau Palace Hotel
1.1 km தொலைவில்
கோவிந்த தேவ் ஜி கோயில்
1.3 km தொலைவில்
ஜெய்ப்பூர் நகர அரண்மனை
1.5 km தொலைவில்
Garh Ganesh Temple
1.5 km தொலைவில்
ஜந்தர் மந்தர்
1.7 km தொலைவில்
ஹவா மஹால்
1.9 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.