Landmark Wiki

← அல்-உக்சுர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

மூன்றாம் அமென்கோதேப்பின் பெருஞ்சிலைகள்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español

மூன்றாம் அமென்கோதேப்பின் பெருஞ்சிலைகள்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

மூன்றாம் அமென்கோதேப்பின் பெருஞ்சிலைகள் என்றால் என்ன?

மூன்றாம் அமென்கோதேப்பின் பெருஞ்சிலைகள் (Colossi of Memnon (அரபி: el-Colossat or es-Salamat) பண்டைய எகிப்தின் புது எகிப்து இராச்சியத்தை ஆண்ட எகிப்தின் பதினெட்டாவது வம்சத்தின் 9-வது பார்வோன் மூன்றாம் அமென்கோதேப்பின் வண்ண நிறப் படிகக்கல்லான இரு பெரும் சிலைகளாகும்.

மூன்றாம் அமென்கோதேப்பின் பெருஞ்சிலைகள் எங்கே உள்ளது?

அல்-உக்சுர்; ஆயத்தொலைவு 25.7206, 32.6106.

இதன் கதை

மூன்றாம் அமென்கோதேப்பின் பெருஞ்சிலைகள் (Colossi of Memnon (அரபி: el-Colossat or es-Salamat) பண்டைய எகிப்தின் புது எகிப்து இராச்சியத்தை ஆண்ட எகிப்தின் பதினெட்டாவது வம்சத்தின் 9-வது பார்வோன் மூன்றாம் அமென்கோதேப்பின் வண்ண நிறப் படிகக்கல்லான இரு பெரும் சிலைகளாகும். மன்னர் மூன்றாம் அமென்கோதேப்பின் நினைவாக எழுப்பட்ட கல்லறைக் கோயிலின் நுழைவாயிலின் முன்பாக இப்பெருஞ்சிலைகள் நிறுவப்பட்டது. இது அல்-உக்சுர் நகரத்தின் மேற்கு பக்கத்தில் உள்ளது. இப்பெருஞ்சிலைகள் வண்ண நிற படிக்கற்களால் தற்கால கெய்ரோ நகரத்திற்கு அருகில் லக்சரில் உள்ளது. இச்சிலையின் அடிப்பாகம் 4 மீட்டர் உயரமும், ஒவ்வொரு சிலைளும் 18 மீட்டர் உயரமும், 720 டன் எடையும் கொண்டது.தற்போது இரண்டு சிலைகளும் மிகவும் சேதமடைந்துள்ளது.

அல்-உக்சுர்: அருகிலுள்ள இடங்கள்

ராமேசியம்

800 m தொலைவில்

மெடிநெத் அபு

980 m தொலைவில்

தேர் அல்-மதினா

1.3 km தொலைவில்

Theban Necropolis

1.8 km தொலைவில்

தேர் எல் பகாரி

1.9 km தொலைவில்

அரசிகளின் சமவெளி

1.9 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.