Landmark Wiki

← கெய்ரோ: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

கிசா பிரமிடுத் தொகுதி

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

கிசா பிரமிடுத் தொகுதி
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

கிசா பிரமிடுத் தொகுதி என்றால் என்ன?

கீசா நெக்குரோப்போலிசு எனப்படும் கிசா பிரமிடுத் தொகுதி, எகிப்தின் தலைநகரமான கெய்ரோவின் எல்லைப் பகுதியில் கீசாவின் மேட்டுநிலப் பகுதியில் அமைந்துள்ளது.

கிசா பிரமிடுத் தொகுதி எங்கே உள்ளது?

கெய்ரோ; ஆயத்தொலைவு 29.9761, 31.1328.

இதன் கதை

கீசா நெக்குரோப்போலிசு எனப்படும் கிசா பிரமிடுத் தொகுதி, எகிப்தின் தலைநகரமான கெய்ரோவின் எல்லைப் பகுதியில் கீசாவின் மேட்டுநிலப் பகுதியில் அமைந்துள்ளது. பண்டைக்கால நினைவுச் சின்னங்களைக் கொண்ட இத்தொகுதி நைல் நதிக்கரையில் அமைந்துள்ள பழைய கிசா நகரத்திலிருந்து 8 கி.மீ. (5 மைல்) தொலைவில் உட்புறமாகப் பாலைவனப் பகுதியில் அமைந்துள்ளது. இது, கெய்ரோ நகர மத்தியில் இருந்து தென்மேற்காக சுமார் 25 கி.மீ. (15மைல்) தொலைவில் உள்ளது. இத்தொகுதியிலுள்ள ஒரு நினைவுச் சின்னமான கிசாவின் பெரிய பிரமிடே பழங்கால உலகின் ஏழு அதிசயங்களில் இன்றும் அழியாமல் இருக்கும் ஒரே அதிசயமாகும்.

கெய்ரோ: அருகிலுள்ள இடங்கள்

காப்ராவின் பிரமிடு

190 m தொலைவில்

கிசாவின் பெரிய பிரமிடு

370 m தொலைவில்

கீசாவின் பெரிய ஸ்பிங்ஸ்

470 m தொலைவில்

மென்கௌரே பிரமிடு

590 m தொலைவில்

எகிப்தின் பெரிய அருங்காட்சியகம்

2.5 km தொலைவில்

Layer Pyramid

5.5 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.