Landmark Wiki

← கெய்ரோ: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

மென்கௌரே பிரமிடு

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español

மென்கௌரே பிரமிடு
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

மென்கௌரே பிரமிடு என்றால் என்ன?

மென்கௌரே பிரமிடு (Pyramid of Menkaure) பண்டைய எகிப்தின் கீசா நகரத்தில் அமைந்த 3 சிறிய பிரமிடுகளில் ஒன்றாகும்.

மென்கௌரே பிரமிடு எங்கே உள்ளது?

கெய்ரோ; ஆயத்தொலைவு 29.9725, 31.1283.

இதன் கதை

மென்கௌரே பிரமிடு (Pyramid of Menkaure) பண்டைய எகிப்தின் கீசா நகரத்தில் அமைந்த 3 சிறிய பிரமிடுகளில் ஒன்றாகும். பழைய இராச்சியத்தை ஆண்ட நான்காம் வம்சத்தின் 5-வது மன்னர் மென்கௌரே கிமு 2510-இல் இப்பிரமிடை கட்டினார். இப்பிரமிடு சுண்ணக்கல் மற்றும் கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டது. இதன் உயரம் 65 மீட்டர்கள் (213 அடி), அடிப்பாகம் 102.2 by 104.6 மீட்டர்கள் (335 அடி × 343 அடி) மற்றும் 235,183 கன சதுர மீட்டர்கள் (8,305,409 cu ft) கனபரிமானம் கொண்டது. இந்த பிரமிடுவிற்குள் மன்னர் மென்கௌரேவின் நித்திய வீடு அமைந்துள்ளது. பழைய இராச்சியத்தினர் கட்டிய பிரமிடுகளில் அழகிய மென்கௌரே பிரமிடு மட்டுமே நவீன காலத்திலும் நிலைத்து உள்ளது. மற்றவைகள் சிதைந்த நிலையில் உள்ளது. 12-ஆம் நூற்றாண்டில் எகிப்தை ஆண்ட மன்னர் சலாகுத்தீனின் வாரிசுகள் எகிப்திய பிரமிடுகளை சிதைத்தனர். ஆனால் மென்கௌரே பிரமிடை மட்டும் சிறிதளவே சிதைத்து விட்டு விட்டனர்.

கெய்ரோ: அருகிலுள்ள இடங்கள்

காப்ராவின் பிரமிடு

470 m தொலைவில்

கிசா பிரமிடுத் தொகுதி

590 m தொலைவில்

கிசாவின் பெரிய பிரமிடு

930 m தொலைவில்

கீசாவின் பெரிய ஸ்பிங்ஸ்

940 m தொலைவில்

எகிப்தின் பெரிய அருங்காட்சியகம்

2.6 km தொலைவில்

Layer Pyramid

5.4 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.