Landmark Wiki

← கெய்ரோ: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

எகிப்தின் பெரிய அருங்காட்சியகம்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

எகிப்தின் பெரிய அருங்காட்சியகம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

எகிப்தின் பெரிய அருங்காட்சியகம் என்றால் என்ன?

எகிப்தின் பெரிய அருங்காட்சியகம் (Grand Egyptian Museum), சுருக்கமாக:GEM), எகிப்து நாட்டின் தலைநகரான பெருநகர கெய்ரோவிற்கு அருகில் உள்ள கீசா நகரத்தில் உள்ள கிசா பிரமிடுகள் வளாகத்திலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் (1.

எகிப்தின் பெரிய அருங்காட்சியகம் எங்கே உள்ளது?

கெய்ரோ; ஆயத்தொலைவு 29.9950, 31.1193.

இதன் கதை

எகிப்தின் பெரிய அருங்காட்சியகம் (Grand Egyptian Museum), சுருக்கமாக:GEM), எகிப்து நாட்டின் தலைநகரான பெருநகர கெய்ரோவிற்கு அருகில் உள்ள கீசா நகரத்தில் உள்ள கிசா பிரமிடுகள் வளாகத்திலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் (1.2 மைல்) தொலைவில் உள்ளது. இது எகிப்தின் தொல்லியல், வரலாறு மற்றும் தேசிய அருங்காட்சியமாகும். இவ்வருங்காட்சியகத்தின் காட்சிப் பொருட்கள் பண்டைய எகிப்திய நாகரிகத்தை கண் முன் கொண்டு வருகிறது. இது பண்டைய நாகரிகத்திற்கான உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகமாகும். இப்பெரிய அருங்காட்சியகத்தை நிறுவ 1992ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. ஆனால் கட்டுமானம் 2005ஆம் ஆண்டில் தொடங்கியது. நிதி நெருக்கடியால் இக்கட்டுமானம் 2023ஆம் ஆண்டில் முழுமையாக நிறைவடைந்ததுஇக்கட்டுமானத்திற்கான மொத்தச் செலவு $1.2 பில்லியன் ஆகும். சோதனை திறப்பு அக்டோபர் 2024ஆம் ஆண்டில் தொடங்கியது, அதிகாரப்பூர்வ திறப்பு நவம்பர் 1, 2025 அன்று நடந்தது. இந்த அருங்காட்சியகத்தில், வரலாற்றுக்கு முந்தைய எகிப்து (கிமு 6,000 முதல் கிமு 3150) முதல் எகிப்தின் கோப்துகள் (கிபி 7ஆம் நூற்றாண்டு) வரையிலான எகிப்திய நாகரிகத்தின் பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த எகிப்திய கலைப்பொருட்களின் தொகுப்பு உள்ளது, இதில் மொத்தம் 1,00,000க்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள் உள்ளது.

கெய்ரோ: அருகிலுள்ள இடங்கள்

கிசாவின் பெரிய பிரமிடு

2.3 km தொலைவில்

காப்ராவின் பிரமிடு

2.4 km தொலைவில்

கிசா பிரமிடுத் தொகுதி

2.5 km தொலைவில்

மென்கௌரே பிரமிடு

2.6 km தொலைவில்

கீசாவின் பெரிய ஸ்பிங்ஸ்

2.8 km தொலைவில்

Abu Rawash

5.9 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.