← இந்தியா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
பெரிய இமாலய தேசியப் பூங்கா
இந்திய தேசியப் பூங்கா
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Español
விரைவான பதில்கள்
பெரிய இமாலய தேசியப் பூங்கா என்றால் என்ன?
பெரிய இமாலய தேசியப் பூங்கா (The Great Himalayan National Park) இந்தியத் தேசியப் பூங்காக்களில் சமீபத்தில் இணைக்கப்பட்ட ஒன்று ஆகும்.
பெரிய இமாலய தேசியப் பூங்கா எங்கே உள்ளது?
இந்தியா; ஆயத்தொலைவு 31.7333, 77.5500.
இதன் கதை
பெரிய இமாலய தேசியப் பூங்கா (The Great Himalayan National Park) இந்தியத் தேசியப் பூங்காக்களில் சமீபத்தில் இணைக்கப்பட்ட ஒன்று ஆகும். இது இந்தியாவின் இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் குலு பகுதியில் அமைந்துள்ளது. இந்த தேசியப் பூங்காவானது 1984 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன் மொத்தப் பரப்பளவு 1,171 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இந்த பூங்காவானது கடல் மட்டத்திலிருந்து 1500 முதல் 1600 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது. இந்தப் பூங்காவில் 375-கும் அதிகமான விலக்குகள் இனம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 31 பாலூட்டி இனங்கள், 181 பறவை இனங்களும் அடங்கும். இந்தப் பூங்காவானது கடுமையான வன விதிகளின் படி பாதுகாக்கப்படுகிறது. இந்திய வனச் சட்டம் 1972 மடி வேட்டையாடுவது தடை செய்யப்பட்டுள்ளது.
இந்தியா: அருகிலுள்ள இடங்கள்
சண்டிகர் தலைமைச் செயலகக் கட்டிடம்
129.5 km தொலைவில்
மலர்ப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா
226.0 km தொலைவில்
Nanda Devi and Valley of Flowers National Parks
230.8 km தொலைவில்
நந்தா தேவி தேசியப் பூங்கா
263.3 km தொலைவில்
கஜுராஹோ நினைவுச்சின்னங்களின் தொகுதி
799.3 km தொலைவில்
இராஜஸ்தானின் மலைக் கோட்டைகள்
812.9 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.