Landmark Wiki

← இந்தியா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

மலர்ப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா

பிற மொழிகள்: English · 中文 · Español

மலர்ப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

மலர்ப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா என்றால் என்ன?

மலர்ப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா (Valley of Flowers National Park) இந்தியாவில் உள்ள ஒரு தேசியப் பூங்கா.

மலர்ப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா எங்கே உள்ளது?

இந்தியா; ஆயத்தொலைவு 30.7300, 79.6175.

இதன் கதை

மலர்ப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா (Valley of Flowers National Park) இந்தியாவில் உள்ள ஒரு தேசியப் பூங்கா. சிறந்த இயற்கை அழகு நிறைந்த மலர்களை கொண்டுள்ள இந்த தேசியப் பூங்கா மேற்கு இமயமலைப் பகுதியில் உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளது. இந்த தேசியப் பூங்காவில் பல வகையான கருப்பு கரடிகள், பனி சிறுத்தைகள், பழுப்பு கரடிகள் மற்றும் நீல ஆடுகள் உட்பட பல அரிதான விலங்குகளை காணலாம். புகழ்பெற்ற நந்தா தேவி தேசிய பூங்கா, மலர்ப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்காவிற்கு அருகில் உள்ளது. இந்த தேசிய பூங்கா, நந்தா தேவி மற்றும் மலர்ப் பள்ளத்தாக்கு தேசிய பூங்காக்கள் (Nanda Devi and Valley of Flowers National Parks) என்ற பெயரில் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.

இந்தியா: அருகிலுள்ள இடங்கள்

Nanda Devi and Valley of Flowers National Parks

4.9 km தொலைவில்

நந்தா தேவி தேசியப் பூங்கா

41.1 km தொலைவில்

பெரிய இமாலய தேசியப் பூங்கா

226.0 km தொலைவில்

சண்டிகர் தலைமைச் செயலகக் கட்டிடம்

269.2 km தொலைவில்

கஜுராஹோ நினைவுச்சின்னங்களின் தொகுதி

654.0 km தொலைவில்

இராஜஸ்தானின் மலைக் கோட்டைகள்

813.2 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.