← இந்தியா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
சண்டிகர் தலைமைச் செயலகக் கட்டிடம்
பிற மொழிகள்: English · Español
விரைவான பதில்கள்
சண்டிகர் தலைமைச் செயலகக் கட்டிடம் என்றால் என்ன?
சண்டிகர் தலைமைச் செயலகக் கட்டிடம் (Secretariat Building, Chandigarh) 1953 ஆம் ஆண்டு இந்தியாவின் பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களின் தலைநகரான சண்டிகர் நகரத்தின் செக்டார் ஒன்றில் அமைந்துள்ளது.
சண்டிகர் தலைமைச் செயலகக் கட்டிடம் எங்கே உள்ளது?
இந்தியா; ஆயத்தொலைவு 30.7611, 76.8006.
இதன் கதை
சண்டிகர் தலைமைச் செயலகக் கட்டிடம் (Secretariat Building, Chandigarh) 1953 ஆம் ஆண்டு இந்தியாவின் பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களின் தலைநகரான சண்டிகர் நகரத்தின் செக்டார் ஒன்றில் அமைந்துள்ளது. சண்டிகர் தலைநகர கட்டிட வளாகத்தில், கட்டிடக்கலை அறிஞரான லெ கொபூசியே என்பவரால் வடிவமைக்கப்பட்ட அரசாங்க கட்டிடத்தின் உட்புறம் இக்கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதைத்தவிர அவ்வளாகத்திற்குள் சட்டமன்ற சபை கட்டிடம் மற்றும் உயர் நீதிமன்ற கட்டிடம் முதலான கட்டிடங்களும் நம்பிக்கையின் அடையாளமாகத் திகழும் திறந்த கை நினைவுச்சின்னம், சாலையிலிருந்து சட்டசபையை மறைக்கும் வகையில் கட்டப்பட்ட வடிவியல் மலை மற்றும் சூரிய ஒளியின் பல்வேறு இயக்கக் கோட்பாடுகளை விளக்கும் நிழல்களின் கோபுரம் போன்ற நினைவுச் சின்னங்களும் உள்ளன. 2016 ஆம் ஆண்டில் லெ கொபூசியேவின் கட்டிடம் மற்றும் பல படைப்புகள் யுனெசுகோவின் உலக பாரம்பரிய தளங்களாக அறிவிக்கப்பட்டன.
இந்தியா: அருகிலுள்ள இடங்கள்
பெரிய இமாலய தேசியப் பூங்கா
129.5 km தொலைவில்
மலர்ப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா
269.2 km தொலைவில்
Nanda Devi and Valley of Flowers National Parks
274.0 km தொலைவில்
நந்தா தேவி தேசியப் பூங்கா
294.3 km தொலைவில்
இராஜஸ்தானின் மலைக் கோட்டைகள்
687.0 km தொலைவில்
கஜுராஹோ நினைவுச்சின்னங்களின் தொகுதி
724.9 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.