← அம்பி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
கனகாசலபதி கோயில், கனககிரி
இந்தியாவின் கர்நாடகாவில் உள்ள இந்து கோவில்
பிற மொழிகள்: English
விரைவான பதில்கள்
கனகாசலபதி கோயில், கனககிரி என்றால் என்ன?
கனகாசலபதி கோயில் (Kanakachalapathi Temple) என்பது திருமாலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்துக் கோவிலாகும்.
கனகாசலபதி கோயில், கனககிரி எங்கே உள்ளது?
அம்பி; ஆயத்தொலைவு 15.5500, 76.4000.
இதன் கதை
கனகாசலபதி கோயில் (Kanakachalapathi Temple) என்பது திருமாலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்துக் கோவிலாகும். இது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் கொப்பள் மாவட்டத்தின் கங்காவதி வட்டத்திலுள்ள கனககிரி நகரில் அமைந்துள்ளது. பழங்காலத்தில் "சுவர்ணகிரி" ("தங்கமலை") என்று அழைக்கப்பட்ட கனககிரி கொப்பளிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும், பெங்களூர் நகரத்திற்கு வடக்கே 380 கி.மீ தொலைவிலும், பெல்காம் நகரத்திற்கு கிழக்கே 200 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
அம்பி: அருகிலுள்ள இடங்கள்
ஹைர் பெனக்கல்
13.8 km தொலைவில்
விருபாட்சர் கோயில்
24.7 km தொலைவில்
அம்பி
24.9 km தொலைவில்
விஜயநகரம்
24.9 km தொலைவில்
தாமரை அரண்மனை
26.7 km தொலைவில்
மாதங்கா மலை
26.9 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.