Landmark Wiki

← தில்லி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

இந்தியாவின் வாயில்

புது தில்லியில் உள்ள வெற்றி வளைவு

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español

இந்தியாவின் வாயில்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

இந்தியாவின் வாயில் என்றால் என்ன?

இந்தியாவின் வாயில் (India Gate) என்பது புதுதில்லியில், ராஜ்பத்தில் அமைந்துள்ள ஒரு நினைவுச்சின்னம் ஆகும்.

இந்தியாவின் வாயில் எங்கே உள்ளது?

தில்லி; ஆயத்தொலைவு 28.6129, 77.2293.

இதன் கதை

இந்தியாவின் வாயில் (India Gate) என்பது புதுதில்லியில், ராஜ்பத்தில் அமைந்துள்ள ஒரு நினைவுச்சின்னம் ஆகும். இது முதலில் அனைத்திந்திய போர் நினைவுச்சின்னம் (All India War Memorial) என்றழைக்கப்பட்டது. 1914–21 வரையான காலப்பகுதியில், முதல் உலகப் போர் நடைபெற்றபோது பிரான்ஸ், மெசபடோமியா, ஈரான், கிழக்கு ஆபிரிக்கா போன்ற பகுதிகளில் உயிரிழந்த 82,000 பிரித்தானிய இந்தியப் படைவீரர்களின் நினைவாக அமைக்கப்பட்டது. ஐக்கிய இராட்சியம் சேர்ந்தவர்கள் உட்பட வீரர்களினதும், அதிகாரிகளினதும் 13,300 பேர்கள் இவ்வாயிலில் பொறிக்கப்பட்டுள்ளது.

தில்லி: அருகிலுள்ள இடங்கள்

தேசிய நவீன கலைக்கூடம், புதுதில்லி

580 m தொலைவில்

தேசிய அருங்காட்சியகம், புது தில்லி

990 m தொலைவில்

பாரத் மண்டபம்

1.5 km தொலைவில்

புராணா கிலா

1.5 km தொலைவில்

காந்தி சமிதி

1.9 km தொலைவில்

சந்தர் மந்தர், புதுதில்லி

2.0 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.