← தில்லி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
தேசிய அருங்காட்சியகம், புது தில்லி
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia
விரைவான பதில்கள்
தேசிய அருங்காட்சியகம், புது தில்லி என்றால் என்ன?
தேசிய அருங்காட்சியகம், புது டில்லி இந்தியாவின் மிகப்பெரிய அருங்காட்சியகம் ஆகும்.
தேசிய அருங்காட்சியகம், புது தில்லி எங்கே உள்ளது?
தில்லி; ஆயத்தொலைவு 28.6118, 77.2193.
இதன் கதை
தேசிய அருங்காட்சியகம், புது டில்லி இந்தியாவின் மிகப்பெரிய அருங்காட்சியகம் ஆகும். இங்கே வரலாற்றுக்கு முந்திய காலத்தைச் சேர்ந்த பொருட்களிலிருந்து தற்காலக் கலைப்பொருட்கள் வரை உள்ளன. இது இந்திய அரசின் பண்பாட்டு அமைச்சின் கீழ் இயங்கி வருகிறது. இந்த அருங்காட்சியகம், ஜன்பாத்தும், மௌலானா ஆசாத் சாலையும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்திடம் இந்தியாவையும், வெளிநாடுகளையும் சேர்ந்த 200,000 க்கு மேற்பட்ட பொருட்கள் உள்ளன. இவை 5,000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட இந்தியாவின் பண்பாட்டு மரபினை விளக்குவனவாக உள்ளன. இங்குள்ள சேமிப்புக்களில் தொல்லியல் பொருட்கள், படைக்கலங்கள், அழகூட்டற் கலைப் பொருட்கள், அணிகலன்கள், கையெழுத்துப் பிரதிகள், ஓவியங்கள் போன்றவை அடங்குகின்றன.
தில்லி: அருகிலுள்ள இடங்கள்
இந்தியாவின் வாயில்
990 m தொலைவில்
காந்தி சமிதி
1.2 km தொலைவில்
தேசிய நவீன கலைக்கூடம், புதுதில்லி
1.5 km தொலைவில்
சந்தர் மந்தர், புதுதில்லி
1.7 km தொலைவில்
குடியரசுத் தலைவர் இல்லம்
1.9 km தொலைவில்
குருத்துவாரா பங்களா சாகிப்
1.9 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.