← தில்லி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
சந்தர் மந்தர், புதுதில்லி
பிற மொழிகள்: English
விரைவான பதில்கள்
சந்தர் மந்தர், புதுதில்லி என்றால் என்ன?
சந்தர் மந்தர் (Jantar Mantar, மாற்று ஒலிப்பு:ஜந்தர் மந்தர்) புது தில்லியின் கன்னாட்டு பிளேசிலிருந்து சன்சது மார்கில் அமைந்துள்ளது.
சந்தர் மந்தர், புதுதில்லி எங்கே உள்ளது?
தில்லி; ஆயத்தொலைவு 28.6271, 77.2164.
இதன் கதை
சந்தர் மந்தர் (Jantar Mantar, மாற்று ஒலிப்பு:ஜந்தர் மந்தர்) புது தில்லியின் கன்னாட்டு பிளேசிலிருந்து சன்சது மார்கில் அமைந்துள்ளது. செய்ப்பூர் மகாராசா இரண்டாம் ஜெய் சிங் 1723இலிருந்து கட்டி வந்த ஐந்து சந்தர் மந்தர்களில் இதுவும் ஒன்றாகும். இங்கு 13 கட்டிட வானியல் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன. முகலாய அரசர் முகம்மது ஷாவால் நாட்காட்டியையும் வானியல் அட்டவணைகளையும் திருத்துமாறு பணிக்கப்பட்டதை அடுத்து இங்கு கட்டமைக்கப்பட்டது. புது தில்லியின் சந்தர் மந்தர் வானாய்வக கருவிகளில் ஒன்றின் மீது 1910இல் பதிக்கப்பட்டுள்ள பட்டயத்தில் தவறாக 1710இல் கட்டப்பட்டது எனக் குறிக்கப்பட்டுள்ளது. பிந்தைய ஆய்வுகளின்படி இது 1724இல் கட்டப்பட்டதாக அறியப்படுகின்றது.
தில்லி: அருகிலுள்ள இடங்கள்
குருத்துவாரா பங்களா சாகிப்
730 m தொலைவில்
தேசிய அருங்காட்சியகம், புது தில்லி
1.7 km தொலைவில்
இலட்சுமிநாராயண் கோயில்
1.8 km தொலைவில்
இந்தியாவின் வாயில்
2.0 km தொலைவில்
குடியரசுத் தலைவர் இல்லம்
2.2 km தொலைவில்
தேசிய நவீன கலைக்கூடம், புதுதில்லி
2.6 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.