Landmark Wiki

← தில்லி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

காந்தி சமிதி

காந்தி சமாதி அல்லது பிர்லா மாளிகை

பிற மொழிகள்: English · Español

காந்தி சமிதி
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

காந்தி சமிதி என்றால் என்ன?

காந்தி சமாதி (Gandhi Smriti) அல்லது பிர்லா மாளிகை எனப்படும் இது இந்தியத் தலைநகரமான புது டில்லியில் காந்தி அருங்காட்சியகம் அருகில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் நினைவகம் ஆகும்.

காந்தி சமிதி எங்கே உள்ளது?

தில்லி; ஆயத்தொலைவு 28.6019, 77.2144.

இதன் கதை

காந்தி சமாதி (Gandhi Smriti) அல்லது பிர்லா மாளிகை எனப்படும் இது இந்தியத் தலைநகரமான புது டில்லியில் காந்தி அருங்காட்சியகம் அருகில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் நினைவகம் ஆகும். மகாத்மா காந்தி தன் வாழ்நாளின் இறுதி 144 நாட்கள் இங்கு தங்கியிருந்தபோது 1948 ஆம் ஆண்டு, ஜனவரி 30 ஆம் நாள் மாலை (5:17 மணி) நாதுராம் கோட்ஸே ஆல் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். பிர்லா இல்லம் இந்திய அரசால் காந்தி ஸ்மிருதி என பெயர் மாற்றம் செய்யப்பட்டு 1973 ஆகஸ்ட் 15ம் நாள் முதல் பொதுமக்கள் பார்வைக்கு காந்திஜி நினைவு இல்லமாக திறந்துவிடப்பட்டது.

தில்லி: அருகிலுள்ள இடங்கள்

லோதி தோட்டங்கள்

1.1 km தொலைவில்

தேசிய அருங்காட்சியகம், புது தில்லி

1.2 km தொலைவில்

சப்தர்ஜங்கின் கல்லறை

1.4 km தொலைவில்

இந்தியாவின் வாயில்

1.9 km தொலைவில்

குடியரசுத் தலைவர் இல்லம்

2.0 km தொலைவில்

தேசிய நவீன கலைக்கூடம், புதுதில்லி

2.2 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.