Landmark Wiki

← கோலாலம்பூர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

பெர்தானா தாவரவியல் பூங்கா

பிற மொழிகள்: English · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia

பெர்தானா தாவரவியல் பூங்கா
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

பெர்தானா தாவரவியல் பூங்கா என்றால் என்ன?

பெர்தானா தாவரவியல் பூங்கா; (மலாய்: Taman Botani Perdana; ஆங்கிலம்: Perdana Botanical Gardens; சீனம்: 湖滨公园) என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகரில் அமைந்து உள்ள ஒரு தாவரவியல் பூங்காவாகும்.

பெர்தானா தாவரவியல் பூங்கா எங்கே உள்ளது?

கோலாலம்பூர்; ஆயத்தொலைவு 3.1430, 101.6847.

இதன் கதை

பெர்தானா தாவரவியல் பூங்கா; (மலாய்: Taman Botani Perdana; ஆங்கிலம்: Perdana Botanical Gardens; சீனம்: 湖滨公园) என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகரில் அமைந்து உள்ள ஒரு தாவரவியல் பூங்காவாகும். மலேசியாவின் முதல் பெரிய அளவிலான பொழுதுபோக்குப் பூங்கா எனவும் அறியப் படுகிறது. இந்தப் பூங்கா பொதுவாக பெர்தானா ஏரி பூங்கா (Perdana Lake Gardens); அல்லது ஏரிப் பூங்கா (Lake Gardens); மற்றும் பொது பூங்கா (Public Gardens) எனவும் அழைக்கப் படுகிறது. இதன் பரப்பளவு 91.6 ஹெக்டர் ஆகும். இது நகரின் மையத்தில், 1888 இல் நிறுவப்பட்டது. குடியேற்றக் காலத்தின் போது கோலாலம்பூர் நகரத்தின் சுவாரசியமான மற்றும் பொழுதுபோக்குப் புகலிடமாக இந்தப் பூங்கா அமைக்கப்பட்டது. இங்கு பெரிய அளவிலான செதுக்கப்பட்ட மரங்கள் மற்றும் அழகுபடுத்தப்பட்ட தோட்டங்கள் உள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கோலாலம்பூர்: அருகிலுள்ள இடங்கள்

கோலாலம்பூர் பறவை பூங்கா

430 m தொலைவில்

இஸ்லாமிய கலை அருங்காட்சியகம், மலேசியா

580 m தொலைவில்

National Planetarium

650 m தொலைவில்

National Monument (Malaysia)

660 m தொலைவில்

மலேசிய அருங்காட்சியகம்

670 m தொலைவில்

மலேசியாவின் தேசியப் பள்ளிவாசல்

790 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.