← கோலாலம்பூர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
கோலாலம்பூர் பறவை பூங்கா
பிற மொழிகள்: English · Bahasa Melayu
விரைவான பதில்கள்
கோலாலம்பூர் பறவை பூங்கா என்றால் என்ன?
கோலாலம்பூர் பறவை பூங்கா; (மலாய்: Taman Burung Kuala Lumpur; ஆங்கிலம்: Kuala Lumpur Bird Park) என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகரில் உள்ள ஒரு பறவைப் பூங்காவாகும்.
கோலாலம்பூர் பறவை பூங்கா எங்கே உள்ளது?
கோலாலம்பூர்; ஆயத்தொலைவு 3.1424, 101.6885.
இதன் கதை
கோலாலம்பூர் பறவை பூங்கா; (மலாய்: Taman Burung Kuala Lumpur; ஆங்கிலம்: Kuala Lumpur Bird Park) என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகரில் உள்ள ஒரு பறவைப் பூங்காவாகும். இந்தப் பறவைப் பூங்காவின் பரப்பளவு 20.9 ஏக்கர்கள் (8.5 ha). இது ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாக உள்ளது. ஒவ்வொரு வருடமும் இந்தப் பறவை பூங்காவிற்குச் சராசரியாக 200,000 பார்வையாளர்கள் வருகிறார்கள். இது தேசியப் பள்ளிவாசல் மற்றும் மலேசிய காவல்துறை அருங்காட்சியகத்திற்கு அருகில் புக்கிட் அமான் எனும் இடத்திற்கு அருகில் கோலாலம்பூரின் ஏரிப் பூங்காவிற்கு (Lake Gardens) அருகில் அமைந்து உள்ளது. இந்த பறவைகள் பூங்காவில் 3000-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் உள்ளன. இதில் சுமார் 200-க்கும் அதிகமான பறவையினங்கள் உள்ளன. இந்தப் பறவைப் பூங்காவில் 90% உள்ளூர்ப் பறவைகள் மற்றும் 10% ஆஸ்திரேலியா, சீனா, ஆலந்து, இந்தோனேசியா, நியூ கினி, தான்சானியா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து கொன்டு வரப்பட்டவை.
கோலாலம்பூர்: அருகிலுள்ள இடங்கள்
இஸ்லாமிய கலை அருங்காட்சியகம், மலேசியா
160 m தொலைவில்
National Planetarium
340 m தொலைவில்
மலேசியாவின் தேசியப் பள்ளிவாசல்
360 m தொலைவில்
பெர்தானா தாவரவியல் பூங்கா
430 m தொலைவில்
மலேசிய அருங்காட்சியகம்
550 m தொலைவில்
மெர்டேக்கா சதுக்கம்
810 m தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.