← யோக்யகர்த்தா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
கலாசான் கோயில்
பிற மொழிகள்: English · 日本語 · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
கலாசான் கோயில் என்றால் என்ன?
கலாசான் கோயில் (ஆங்கிலம்: Kalasan Temple; இந்தோனேசியம்: Candi Kalasan; ஜாவானியம் : ꦕꦟ꧀ꦝꦶꦏꦭꦱꦤ꧀;) என்றும் அழைக்கப்படும் கோயில், இந்தோனேசியாவின் ஜாவாவில் உள்ள 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பௌத்தக் கோயில் ஆகும்.
கலாசான் கோயில் எங்கே உள்ளது?
யோக்யகர்த்தா; ஆயத்தொலைவு -7.7669, 110.4728.
இதன் கதை
கலாசான் கோயில் (ஆங்கிலம்: Kalasan Temple; இந்தோனேசியம்: Candi Kalasan; ஜாவானியம் : ꦕꦟ꧀ꦝꦶꦏꦭꦱꦤ꧀;) என்றும் அழைக்கப்படும் கோயில், இந்தோனேசியாவின் ஜாவாவில் உள்ள 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பௌத்தக் கோயில் ஆகும். இது கிழக்கு யோக்யகர்த்தாவிலிருந்து 13 கி.மீ. கிழக்குப் பகுதியில், பிரம்பானான் கோயிலுக்குச் செல்லும் வழியில், சோலோ சாலையின் தெற்கு பக்கத்தில் யோக்யகர்த்தாவிற்கும் சுராகார்த்தாவிற்கும் இடையில் அமைந்துள்ளது. நிர்வாக ரீதியாக, இது சுலெமன் குறுமாநிலத்தின் (ரீஜென்சி) கலாசான் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
யோக்யகர்த்தா: அருகிலுள்ள இடங்கள்
பிரம்பானான் கோயில்
2.6 km தொலைவில்
Sambisari
2.9 km தொலைவில்
கெபாங் கோயில், யோக்யகர்த்தா
6.5 km தொலைவில்
திர்கந்தரா மண்டலா அருங்காட்சியகம், யோக்யகர்த்தா
6.8 km தொலைவில்
அஃபாண்டி அருங்காட்சியகம், யோகியகார்த்தா, ஜாவா
8.6 km தொலைவில்
Gembira Loka Zoo
9.2 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.