Landmark Wiki

← யோக்யகர்த்தா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

பிரம்பானான் கோயில்

பிற மொழிகள்: English · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

பிரம்பானான் கோயில்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

பிரம்பானான் கோயில் என்றால் என்ன?

பிரம்பானான் கோயில் (ஆங்கிலம்: Prambanan; இந்தோனேசியம்: Candi Prambanan; Candi Rara Jonggrang; ஜாவானியம்: ꦫꦫꦗꦺꦴꦁꦒꦿꦁ) என்பது ஒன்பதாம் நூற்றாண்டில் இந்தோனேசியா, ஜாவாவில் அமைக்கப்பட்ட இந்து ஆலயம் ஆகும்.

பிரம்பானான் கோயில் எங்கே உள்ளது?

யோக்யகர்த்தா; ஆயத்தொலைவு -7.7522, 110.4917.

இதன் கதை

பிரம்பானான் கோயில் (ஆங்கிலம்: Prambanan; இந்தோனேசியம்: Candi Prambanan; Candi Rara Jonggrang; ஜாவானியம்: ꦫꦫꦗꦺꦴꦁꦒꦿꦁ) என்பது ஒன்பதாம் நூற்றாண்டில் இந்தோனேசியா, ஜாவாவில் அமைக்கப்பட்ட இந்து ஆலயம் ஆகும். இந்தக் கோயிலின் வளாகம், உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக, யுனெஸ்கோவால் தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. இக்கோயிலின் மைய விமானம் 47 மீ (154 அடி) உயரத்தில் உள்ளது. தென்கிழக்காசியாவின் மிகபபெரிய இந்துக் கோயில்களில் ஒன்றாக விளங்கும் இந்தக் கோயில், ஒவ்வோர் ஆண்டும் பல்லாயிரக் கணக்கான உல்லாசப் பயணிகளைக் கவரும் இடமாகவும் திகழ்கின்றது. முதலில் சிவனுக்காக கட்டப்பட்ட இந்த ஆலயம், ஆரம்பத்தில் "சிவக்கிரகம்" என்று அழைக்கப்பட்டது என்பதை இக்கோயிலில் உள்ள பொ.பி 856-ஆம் ஆண்டு "சிவக்கிரகக் கல்வெட்டு" கூறுகின்றது. பிற்காலத்தில், இதன் இருபுறமும் திருமால், பிரமன் ஆகியோருக்கு ஆலயம் எழுப்பப்பட்டு, தற்போதுவரை, மும்மூர்த்திகள் கோயிலாக இனங்காணப்பட்டு வருகின்றது.

யோக்யகர்த்தா: அருகிலுள்ள இடங்கள்

கலாசான் கோயில்

2.6 km தொலைவில்

Sambisari

5.1 km தொலைவில்

கெபாங் கோயில், யோக்யகர்த்தா

8.3 km தொலைவில்

திர்கந்தரா மண்டலா அருங்காட்சியகம், யோக்யகர்த்தா

9.4 km தொலைவில்

அஃபாண்டி அருங்காட்சியகம், யோகியகார்த்தா, ஜாவா

11.0 km தொலைவில்

Gembira Loka Zoo

11.8 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.