← ஐதராபாது: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
கர்மங்காட் அனுமன் கோயில்
தெலங்காணாவிலுள்ள இந்துக்கோயில்
பிற மொழிகள்: English
விரைவான பதில்கள்
கர்மங்காட் அனுமன் கோயில் என்றால் என்ன?
கர்மங்காட் அனுமன் கோயில் ( Karmanghat Hanuman Temple ) என்பது இந்தியாவின் தெலங்காணா மாநிலத்தில் ஐதராபாத்து நகரிலுள்ள அமைந்துள்ள பழமையான மற்றும் பிரபலமான இந்து கோவில்களில் ஒன்றாகும்.
கர்மங்காட் அனுமன் கோயில் எங்கே உள்ளது?
ஐதராபாது; ஆயத்தொலைவு 17.3397, 78.5247.
இதன் கதை
கர்மங்காட் அனுமன் கோயில் ( Karmanghat Hanuman Temple ) என்பது இந்தியாவின் தெலங்காணா மாநிலத்தில் ஐதராபாத்து நகரிலுள்ள அமைந்துள்ள பழமையான மற்றும் பிரபலமான இந்து கோவில்களில் ஒன்றாகும். கோயிலின் பிரதான தெய்வமாக அனுமன் இருக்கிறார். மேலும், கோயில் வளாகத்தில் இராமர், சிவன், சரசுவதி, துர்க்கை, சந்தோஷி மாதா, வேணுகோபால சுவாமி, ஜெகநாதர் போன்ற மற்ற தெய்வங்களும் உள்ளன. இந்த கோயில் சந்தோஷ்நகருக்கு அருகிலுள்ள கர்மங்காட்டில் அமைந்துள்ளது. நாகார்ஜுனா சாகர் வட்டச் சாலைக்கு அருகில் உள்ளது. செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளைத் தவிர அனைத்து நாட்களிலும் கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும் மாலை 4:30 மணி முதல் இரவு 8:30 மணி வரையிலும் திறந்திருக்கும். செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் இது காலை 5.30 மணி முதல் மதியம் 1 மணி வரையும் மாலை 4:30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.
ஐதராபாது: அருகிலுள்ள இடங்கள்
ஐதராபாத்திலுள்ள ஆர்மீனியக் கல்லறை
5.1 km தொலைவில்
சார்மினார்
5.8 km தொலைவில்
சார் காமன்
5.9 km தொலைவில்
சலார் ஜங் அருங்காட்சியகம்
5.9 km தொலைவில்
மக்கா பள்ளிவாசல், ஐதராபாத்து
5.9 km தொலைவில்
சௌமகல்லா அரண்மனை
6.0 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.