← ஐதராபாது: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
ஐதராபாத்திலுள்ள ஆர்மீனியக் கல்லறை
பிற மொழிகள்: English
விரைவான பதில்கள்
ஐதராபாத்திலுள்ள ஆர்மீனியக் கல்லறை என்றால் என்ன?
ஐதராபாத்திலுள்ள ஆர்மீனியக் கல்லறை (Armenian cemetery in Hyderabad) உப்புகுடா ஆர்மீனியக் கல்லறை என்றும் அழைக்கப்படும் இது முந்நூறு ஆண்டுகள் பழமையான கல்லறையாகும்.
ஐதராபாத்திலுள்ள ஆர்மீனியக் கல்லறை எங்கே உள்ளது?
ஐதராபாது; ஆயத்தொலைவு 17.3000, 78.5000.
இதன் கதை
ஐதராபாத்திலுள்ள ஆர்மீனியக் கல்லறை (Armenian cemetery in Hyderabad) உப்புகுடா ஆர்மீனியக் கல்லறை என்றும் அழைக்கப்படும் இது முந்நூறு ஆண்டுகள் பழமையான கல்லறையாகும். குதுப் ஷாஹி காலத்தைச் சேர்ந்த இது இந்தியாவின் தெலங்காணாவிலுள்ள ஐதராபாத்தின் புறநகர்ப் பகுதியான உப்புகுடாவில் (முன்னாள் ஓபிகுடா) அமைந்துள்ளது.
ஐதராபாது: அருகிலுள்ள இடங்கள்
பாலாக்ணுமா அரண்மனை
4.9 km தொலைவில்
கர்மங்காட் அனுமன் கோயில்
5.1 km தொலைவில்
சௌமகல்லா அரண்மனை
7.1 km தொலைவில்
மக்கா பள்ளிவாசல், ஐதராபாத்து
7.3 km தொலைவில்
சார்மினார்
7.4 km தொலைவில்
சார் காமன்
7.4 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.