← இந்தியா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
கஞ்சன்சுங்கா தேசியப் பூங்கா
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
கஞ்சன்சுங்கா தேசியப் பூங்கா என்றால் என்ன?
கஞ்சன்சுங்கா தேசியப் பூங்கா(Khangchendzonga National Park), இந்திய மாநிலமான சிக்கிமில் உள்ளது.
கஞ்சன்சுங்கா தேசியப் பூங்கா எங்கே உள்ளது?
இந்தியா; ஆயத்தொலைவு 27.6563, 88.3123.
இதன் கதை
கஞ்சன்சுங்கா தேசியப் பூங்கா(Khangchendzonga National Park), இந்திய மாநிலமான சிக்கிமில் உள்ளது. இங்கிருக்கும் கஞ்சஞ்சங்கா மலையினால் இந்த பூங்காவுக்கு இப்பெயர் சூட்டப்பட்டது. இந்த மலைச்சிகரம் 8,586 மீட்டர்கள் (28,169 அடி) உயரத்தை உடையது. உலகத்திலேயே உயரமான மூன்றாவது மலைச் சிகரமாக உள்ளது. இந்த பூங்கா 849.5 km2 (328.0 sq mi) பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு மான், பனிச்சிறுத்தை, இமயமலை வரையாடு ஆகிய விலங்குகள் வாழ்கின்றன. இந்த பூங்கா மங்கன் மாவட்டத்திலும், கெய்சிங் மாவட்டத்திலும் அமைந்துள்ளது.
இந்தியா: அருகிலுள்ள இடங்கள்
மானசு தேசியப் பூங்கா
279.5 km தொலைவில்
நாளந்தா
400.1 km தொலைவில்
சாந்திநிகேதன்
446.7 km தொலைவில்
மகாபோதிக் கோயில், புத்தகயை
467.1 km தொலைவில்
காசிரங்கா தேசியப் பூங்கா
510.4 km தொலைவில்
சுந்தரவனம் உயிர்க்கோளக் காப்பகம்
649.5 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.