← இந்தியா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
சாந்திநிகேதன்
பிற மொழிகள்: English · 中文 · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
சாந்திநிகேதன் என்றால் என்ன?
சாந்திநிகேதன் (Santiniketan) (வங்காளம்: শান্তিনিকেতন) இந்தியாவின் , மேற்கு வங்க மாநிலத்தின் பிர்பூம் மாவட்டத்தில், போல்பூர் எனுமிடத்தில், கொல்கத்தாவிலிருந்து வடமேற்கே 180 கி.
சாந்திநிகேதன் எங்கே உள்ளது?
இந்தியா; ஆயத்தொலைவு 23.6800, 87.6800.
இதன் கதை
சாந்திநிகேதன் (Santiniketan) (வங்காளம்: শান্তিনিকেতন) இந்தியாவின் , மேற்கு வங்க மாநிலத்தின் பிர்பூம் மாவட்டத்தில், போல்பூர் எனுமிடத்தில், கொல்கத்தாவிலிருந்து வடமேற்கே 180 கி. மீ., தொலைவில் அமைந்துள்ளது. இவ்விடத்தில் இரவீந்திரநாத் தாகூர் 1862ஆம் ஆண்டில் புகழ்பெற்ற விஸ்வபாரதி பல்கலைக் கழக நகரை நிறுவினார். சாந்திநிகேதனில் அமைந்துள்ள விஸ்வபாரதி பல்கலைக்கழகம் 1952ஆம் ஆண்டு முதல் இந்திய நடுவண் அரசின் கீழ் மத்தியப் பல்கலைக்கழகமாக செயல்படுகிறது. இதனை உலகப் பாரம்பரியச் சின்னப் பட்டியலில் யுனெஸ்கோ இணைத்துள்ளது.
இந்தியா: அருகிலுள்ள இடங்கள்
சுந்தரவனம் உயிர்க்கோளக் காப்பகம்
239.2 km தொலைவில்
நாளந்தா
278.4 km தொலைவில்
மகாபோதிக் கோயில், புத்தகயை
295.2 km தொலைவில்
கஞ்சன்சுங்கா தேசியப் பூங்கா
446.7 km தொலைவில்
கொனார்க் சூரியக் கோயில்
452.3 km தொலைவில்
மானசு தேசியப் பூங்கா
470.2 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.