← இந்தியா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
மானசு தேசியப் பூங்கா
அஸ்ஸாமிலுள்ள தேசியப் பூங்கா, இந்தியா
பிற மொழிகள்: English · 中文 · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
மானசு தேசியப் பூங்கா என்றால் என்ன?
மானசு தேசியப் பூங்கா (Manas National Park) அல்லது மானசு வனவிலங்கு காப்பாகம் (Manas Wildlife Sanctuary) அசாம் மாநிலத்தில் கவுகாத்தியிலிருந்து 167 கிலோமீட்டர் தொலைவில் பூடான் நாட்டு எல்லையை ஒட்டி தர்ரங் மாவட்டத்தில் அமைந்துள்ளது .
மானசு தேசியப் பூங்கா எங்கே உள்ளது?
இந்தியா; ஆயத்தொலைவு 26.7167, 90.9333.
இதன் கதை
மானசு தேசியப் பூங்கா (Manas National Park) அல்லது மானசு வனவிலங்கு காப்பாகம் (Manas Wildlife Sanctuary) அசாம் மாநிலத்தில் கவுகாத்தியிலிருந்து 167 கிலோமீட்டர் தொலைவில் பூடான் நாட்டு எல்லையை ஒட்டி தர்ரங் மாவட்டத்தில் அமைந்துள்ளது . இந்த வனப்பகுதியில் மானசு நதி பாய்கிறது. இதன் மொத்தப் பரப்பளவு 391 சதுர கிலோமீட்டர் ஆகும். இது 1928 - ஆம் ஆண்டு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. இந்த சரணாலயத்தில் புலி, யானை, ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் போன்ற பலவகை விலங்குகளும், பலவகைப் பறவைகளும் இருக்கின்றன. இமயமலை அடிவாரத்தில் உள்ள இந்தக் காட்டுப்பகுதியில் உள்ள விலங்குகளை, முக்கியமாக, புலிகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஐ.நா.வின் கலாச்சாரம், கல்வி, மற்றும் அறிவியல் வளர்ச்சிக்கான யுனெசுகோ (UNESCO) அமைப்பு, 1992 ஆம் ஆண்டு இப்பகுதியை உலகப் பாரம்பரியக் களமாக அறிவித்துள்ளது.
இந்தியா: அருகிலுள்ள இடங்கள்
காசிரங்கா தேசியப் பூங்கா
240.1 km தொலைவில்
கஞ்சன்சுங்கா தேசியப் பூங்கா
279.5 km தொலைவில்
மெய்தாம்
391.9 km தொலைவில்
சாந்திநிகேதன்
470.2 km தொலைவில்
நாளந்தா
576.3 km தொலைவில்
சுந்தரவனம் உயிர்க்கோளக் காப்பகம்
580.8 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.