← இந்தியா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
நாளந்தா
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
நாளந்தா என்றால் என்ன?
நாளந்தா (Nalanda) இந்தியாவின் பீகார் மாநிலத்திலுள்ள ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க இடமாகும்.
நாளந்தா எங்கே உள்ளது?
இந்தியா; ஆயத்தொலைவு 25.1368, 85.4438.
இதன் கதை
நாளந்தா (Nalanda) இந்தியாவின் பீகார் மாநிலத்திலுள்ள ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க இடமாகும். இது மாநிலத் தலைநகரான பாட்னாவிலிருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் தென்கிழக்குத் திசையில் அமைந்துள்ளது. இங்கு தான் பண்டைய காலத்தில் இந்தியாவின் தலைசிறந்த நாளந்தா பல்கலைக்கழகம் இருந்தது. 14 ஹெக்டேர் பரப்பளவுள்ள பல்கலைக்கழக கட்டடம் செங்கற்களால் ஆனது. திபெத்தியர்கள், சீனர்கள், கிரேக்கர்கள், பெர்சியர்கள் என பல நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும், அறிஞர்களும் இந்த பல்கலைக்கழகத்தால் ஈர்க்கப்பட்டனர். பொ.ஊ. 1193 ஆம் ஆண்டு பக்தியார் கில்ஜியின் இராணுவத்தால் சூறையாடப்பட்டு அழிக்கப்பட்டது. இவர்களால் அழிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் நூலகம் தீயிட்டு மூன்று மாதங்களாக எரிந்ததாகக் கூறப்படுகிறது, இதன் மூலம் அங்குள்ள நூல்களின் எண்ணிக்கையை மதிப்பிடலாம்.
இந்தியா: அருகிலுள்ள இடங்கள்
மகாபோதிக் கோயில், புத்தகயை
67.0 km தொலைவில்
சாந்திநிகேதன்
278.4 km தொலைவில்
கஞ்சன்சுங்கா தேசியப் பூங்கா
400.1 km தொலைவில்
சுந்தரவனம் உயிர்க்கோளக் காப்பகம்
507.6 km தொலைவில்
கஜுராஹோ நினைவுச்சின்னங்களின் தொகுதி
557.4 km தொலைவில்
மானசு தேசியப் பூங்கா
576.3 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.