← Taiping: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
லெங்கோங்
பிற மொழிகள்: English · 日本語 · Bahasa Melayu · Español
விரைவான பதில்கள்
லெங்கோங் என்றால் என்ன?
மலேசியாவின் பேராக் மாநிலத்தில் லெங்கோங் (Lenggong) பட்டணம் இருக்கிறது.
லெங்கோங் எங்கே உள்ளது?
Taiping; ஆயத்தொலைவு 5.1000, 100.9667.
இதன் கதை
மலேசியாவின் பேராக் மாநிலத்தில் லெங்கோங் (Lenggong) பட்டணம் இருக்கிறது. இது ஒரு சிறிய கிராமப் புறப் பட்டணம். ஈப்போ மாநகரத்தில் இருந்து 100 கி.மீ. வடக்கே உள்ளது. கோலகங்சார் பட்டணத்தில் இருந்து கிரிக் பட்டணத்திற்குப் போகும் வழியில் இந்தப் பட்டணம் அமைந்து இருக்கிறது. தீபகற்ப மலேசியாவில் அகழ்வாராய்ச்சிக்கு மிகவும் புகழ் பெற்ற இடம். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் மனிதர்கள் இங்கே வாழ்ந்து இருக்கின்றனர். அந்த மனிதர்களின் எலும்பு கூடுகளில் சில கிடைத்து உள்ளன. ஓர் எலும்புக் கூட்டிற்குப் பேராக் மனிதன் எலும்புக் கூடு என்று பெயர் வைக்கப் பட்டு உள்ளது. அது 11,000 ஆண்டுகள் பழமையானது.
Taiping: அருகிலுள்ள இடங்கள்
மெக்சுவல் மலை
32.7 km தொலைவில்
கமுந்திங் தடுப்பு மையம்
33.1 km தொலைவில்
Taiping Prison
36.0 km தொலைவில்
Perak Museum
36.2 km தொலைவில்
அனைத்து புனிதர் ஆலயம் , தைப்பிங்
36.5 km தொலைவில்
தைப்பிங் ஏரித் தோட்டம்
37.6 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.