Landmark Wiki

← கெய்ரோ: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

மெம்பிசு, எகிப்து

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

மெம்பிசு, எகிப்து
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

மெம்பிசு, எகிப்து என்றால் என்ன?

மெம்பிசு (மெம்ஃபிஸ், அரபி: ممفس; மிசிரி மொழி: ممفيس; கிரேக்க மொழி: Μέμφις) என்ற நகரம், முன்னைய எகிப்து நாட்டின் தலைநகரமாகும்.

மெம்பிசு, எகிப்து எங்கே உள்ளது?

கெய்ரோ; ஆயத்தொலைவு 29.8494, 31.2550.

இதன் கதை

மெம்பிசு (மெம்ஃபிஸ், அரபி: ممفس; மிசிரி மொழி: ممفيس; கிரேக்க மொழி: Μέμφις) என்ற நகரம், முன்னைய எகிப்து நாட்டின் தலைநகரமாகும். தலைநகராக இருந்த காலம் கி.மு. 3100 முதல் கிமு2180 வரை ஆகும். இது கெய்ரோவின் தெற்கே, எல்வான் நகருக்கு அருகில் வரை இதன் சிதைவுகள் காணப்படுகின்றன. பல்லாயிரமாண்டுகளாக இந்த நகரமானது, பலபெயர்களால் அழைக்கப்பட்டது. குறிப்பாக பெரிய கோட்டைகளாலும், பெரிய தனித்துவ வடிவச் சுவர்களாலும், இந்த நகரம், வெள்ளைச்சுவர்கள் (Inebou-Hedjou, பிறகு Ineb-Hedj) என அழைக்கப்பட்டது. மேலும், இரட்டை நிலங்களின் வாழ்க்கை (Ankh-Tawy) என்ற பொருளுடைய பெயரிலும் அழைக்கப்பட்டது. பெப்பி என்ற பார்வோன் பெயரானது, கிரேக்க மொழியில் திரிபு அடைந்து, மெம்பிசு என இன்று அழைக்கப்படுகிறது.

கெய்ரோ: அருகிலுள்ள இடங்கள்

Pyramid of Userkaf

4.4 km தொலைவில்

ஜோசெர் பிரமிடு

4.4 km தொலைவில்

உனாஸ் பிரமிடு

4.4 km தொலைவில்

சக்காரா

4.4 km தொலைவில்

Buried Pyramid

4.4 km தொலைவில்

நெபெரிர்கரே பிரமிடு

7.2 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.