Landmark Wiki

← கெய்ரோ: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

உனாஸ் பிரமிடு

பிற மொழிகள்: English · 中文 · 한국어 · Bahasa Indonesia · Español

உனாஸ் பிரமிடு
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

உனாஸ் பிரமிடு என்றால் என்ன?

உனாஸ் பிரமிடு, பண்டைய எகிப்தின் பழைய எகிப்து இராச்சியத்தை ஆண்ட ஐந்தாம் வம்சத்தின் இறுதி மன்னரான உனாஸ் (ஆட்சிக் காலம் கிமு 2345 - கிமு 2315) என்பவர் இப்பிரமிடை கீழ் எகிப்தில் உள்ள சக்காரா நகரத்தில் நிறுவினார்.

உனாஸ் பிரமிடு எங்கே உள்ளது?

கெய்ரோ; ஆயத்தொலைவு 29.8683, 31.2147.

இதன் கதை

உனாஸ் பிரமிடு, பண்டைய எகிப்தின் பழைய எகிப்து இராச்சியத்தை ஆண்ட ஐந்தாம் வம்சத்தின் இறுதி மன்னரான உனாஸ் (ஆட்சிக் காலம் கிமு 2345 - கிமு 2315) என்பவர் இப்பிரமிடை கீழ் எகிப்தில் உள்ள சக்காரா நகரத்தில் நிறுவினார். உனாசின் பிரமிடு, பழைய இராச்சியத்தின் போது முடிக்கப்பட்ட அரச பிரமிடுகளில் மிகச்சிறியது. 750 மீட்டர் நீளமுள்ள (2,460 அடி) தரைப்பாலத்தால் இணைக்கப்பட்ட அதன் உயரமான நினைவுக் கோயில், வர்ணம் பூசப்பட்டு ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்டது. மேலும் உனாஸ் தனது பிரமிடு அறைகளின் சுவர்களில் பிரமிடு உரைகளை செதுக்கி வர்ணம் பூசினார். பிரமிடு உரைகள் பொறிக்கும் வழக்கம், அவரது வழித்தோன்றல்களால் எகிப்தின் முதல் இடைநிலைக் காலம் (கிமு 2160 - 2050) வரை பின்பற்றப்பட்டது. இந்த பிரமிடு உரைகள் மன்னரை இரா மற்றும் ஓரசு கடவுள்களுடன் அடையாளம் காட்டப்படுகிறது. உனாசின் ஆட்சிக் காலத்தில் அவரது வழிபாட்டு முறை அதிகரித்து வந்தது. மேலும் மன்னரின் மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையை அடைய உதவுவதாக கருதப்பட்டது.

கெய்ரோ: அருகிலுள்ள இடங்கள்

Buried Pyramid

310 m தொலைவில்

சக்காரா

350 m தொலைவில்

ஜோசெர் பிரமிடு

360 m தொலைவில்

Pyramid of Userkaf

710 m தொலைவில்

நெபெரிர்கரே பிரமிடு

3.2 km தொலைவில்

சகுரா பிரமிடு

3.5 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.