Landmark Wiki

← கெய்ரோ: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

நெபெரிர்கரே பிரமிடு

பிற மொழிகள்: English · 中文 · 한국어 · Bahasa Indonesia · Español

நெபெரிர்கரே பிரமிடு
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

நெபெரிர்கரே பிரமிடு என்றால் என்ன?

நெபெரிர்கரே பிரமிடு (Pyramid of Neferirkare) பண்டைய எகிப்தின் பழைய இராச்சியத்தை ஆண்ட ஐந்தாம் வம்ச மன்னர் நெபெரிர்கரே ககை (கிமு 2477–2467) என்பவர் ஆட்சிக் காலத்தில் கிமு 25-ஆம் நூற்றாண்டில், சக்காரா நகரத்திற்கும் கிசா பிரமிடுத் தொகுதிகளுக்கும் இடையே அபுசிர் நகரத்தில் படிக்கட்டுப் பிரமிடு கட்டினார்.

நெபெரிர்கரே பிரமிடு எங்கே உள்ளது?

கெய்ரோ; ஆயத்தொலைவு 29.8950, 31.2025.

இதன் கதை

நெபெரிர்கரே பிரமிடு (Pyramid of Neferirkare) பண்டைய எகிப்தின் பழைய இராச்சியத்தை ஆண்ட ஐந்தாம் வம்ச மன்னர் நெபெரிர்கரே ககை (கிமு 2477–2467) என்பவர் ஆட்சிக் காலத்தில் கிமு 25-ஆம் நூற்றாண்டில், சக்காரா நகரத்திற்கும் கிசா பிரமிடுத் தொகுதிகளுக்கும் இடையே அபுசிர் நகரத்தில் படிக்கட்டுப் பிரமிடு கட்டினார். மன்னர் நெஃபெரிர்கரே ககை இறந்த பின் அவரது உடல் மம்மியாகப் படுத்தப்பட்டு, இப்பிரமிடில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த பிரமிடு கட்டும் போது, அன்றாடம் நடைபெற்ற கட்டுமான குறிப்புகள் குறித்து பாபிரஸ் காகிதங்களில் எழுதப்பட்ட குறிப்புகள், அபுசிர் நகரத்தின் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இப்பிரமிடின் அருகே மன்னர் நெபரிர்கரேவின் கல்லறைக் கோயில் உள்ளது.

கெய்ரோ: அருகிலுள்ள இடங்கள்

சகுரா பிரமிடு

320 m தொலைவில்

அபுசிர்

610 m தொலைவில்

Pyramid of Userkaf

2.9 km தொலைவில்

சக்காரா

3.0 km தொலைவில்

ஜோசெர் பிரமிடு

3.0 km தொலைவில்

உனாஸ் பிரமிடு

3.2 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.