← கெய்ரோ: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
ஜோசெர் பிரமிடு
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
ஜோசெர் பிரமிடு என்றால் என்ன?
ஜோசெர் பிரமிடு அல்லது படிக்கட்டுப் பிரமிடு (Pyramid of Djoser) பண்டைய எகிப்தை ஆண்ட பழைய எகிப்திய இராச்சியத்தை ஆண்ட மூன்றாம் வம்சத்தை நிறுவிய மன்னர் ஜோசெர் (கிமு 2686 - 2668 முடிய 19 ஆண்டுகள் ஆட்சி செய்தவர்) எகிப்தின் சக்காரா நகரத்தில் படிக்கட்டு அமைப்பில் பிரமிடுவை கட்டினார்.
ஜோசெர் பிரமிடு எங்கே உள்ளது?
கெய்ரோ; ஆயத்தொலைவு 29.8711, 31.2167.
இதன் கதை
ஜோசெர் பிரமிடு அல்லது படிக்கட்டுப் பிரமிடு (Pyramid of Djoser) பண்டைய எகிப்தை ஆண்ட பழைய எகிப்திய இராச்சியத்தை ஆண்ட மூன்றாம் வம்சத்தை நிறுவிய மன்னர் ஜோசெர் (கிமு 2686 - 2668 முடிய 19 ஆண்டுகள் ஆட்சி செய்தவர்) எகிப்தின் சக்காரா நகரத்தில் படிக்கட்டு அமைப்பில் பிரமிடுவை கட்டினார். இப்பிரமிடுவில் மன்னர் ஜோசெரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. 1924-25-களில் சக்காரா நகரத்தில் நடைபெற்ற அகழ்வாய்வுகளின் போது, மன்னர் ஜோசெர் கட்டிய படிக்கட்டு பிரமிடுவில் மன்னர் ஜோசெரின் வண்ணம் தீட்டிய சுண்ணாம்புக் கல் முழு உருவச் சிலையை கண்டுபிடித்தனர். மேலும் இப்பிரமிடுவில் மன்னர் ஜோசெரின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. சுண்ணக்கல்லில் மெருகூட்டப்பட்ட ஜோசெர் பிரமிடு எனும் படிக்கட்டு பிரமிடு 62.5 மீட்டர்கள் (205 அடி) உயரமும், 109 m × 121 m (358 அடி × 397 அடி) அடிப்பாகம் கொண்டது. 14 சீரமைப்பிற்குப் பிறகு ஜோசெரின் பிரமிடு பொது மக்கள் பார்வைக்கு மார்ச் 2020-இல் மீண்டும் திறக்கப்பட்டது.
கெய்ரோ: அருகிலுள்ள இடங்கள்
சக்காரா
30 m தொலைவில்
Pyramid of Userkaf
350 m தொலைவில்
உனாஸ் பிரமிடு
360 m தொலைவில்
Buried Pyramid
670 m தொலைவில்
நெபெரிர்கரே பிரமிடு
3.0 km தொலைவில்
சகுரா பிரமிடு
3.2 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.