← கோலாலம்பூர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
மலேசிய அருங்காட்சியகம்
பிற மொழிகள்: English · 中文 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
மலேசிய அருங்காட்சியகம் என்றால் என்ன?
மலேசிய அருங்காட்சியகம் அல்லது மலேசிய தேசிய அருங்காட்சியகம் ஆங்கிலம்: National Museum of Malaysia; மலாய்: Muzium Negara Malaysia; ஜாவி: موزيوم نڬارا) என்பது மலேசியா, கோலாலம்பூர், டாமன்சாரா சாலையில் அமைந்துள்ள ஓர் அருங்காட்சியகம் ஆகும்.
மலேசிய அருங்காட்சியகம் எங்கே உள்ளது?
கோலாலம்பூர்; ஆயத்தொலைவு 3.1376, 101.6874.
இதன் கதை
மலேசிய அருங்காட்சியகம் அல்லது மலேசிய தேசிய அருங்காட்சியகம் ஆங்கிலம்: National Museum of Malaysia; மலாய்: Muzium Negara Malaysia; ஜாவி: موزيوم نڬارا) என்பது மலேசியா, கோலாலம்பூர், டாமன்சாரா சாலையில் அமைந்துள்ள ஓர் அருங்காட்சியகம் ஆகும். இது பெர்தானா தாவரவியல் பூங்காவின் அருகில் உள்ளது. இங்கு மலேசிய வரலாறு, பண்பாடு குறித்து அறியலாம். மினாங்கபாவு கட்டிடவியலின் ரூமா கடாங் பாணியில் கட்டப்பட்டுள்ள அரண்மனை போன்ற கட்டிடம் ஆகும்.
கோலாலம்பூர்: அருகிலுள்ள இடங்கள்
National Planetarium
300 m தொலைவில்
இஸ்லாமிய கலை அருங்காட்சியகம், மலேசியா
550 m தொலைவில்
கோலாலம்பூர் பறவை பூங்கா
550 m தொலைவில்
பெர்தானா தாவரவியல் பூங்கா
670 m தொலைவில்
மலேசியாவின் தேசியப் பள்ளிவாசல்
680 m தொலைவில்
Istana Negara, Jalan Istana
1.1 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.