← ஜார்ஜ் டவுன்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
பினாங்கு கொடி மலை
பிற மொழிகள்: English · 中文 · Bahasa Melayu · Bahasa Indonesia
விரைவான பதில்கள்
பினாங்கு கொடி மலை என்றால் என்ன?
பினாங்கு கொடி மலை அல்லது புக்கிட் பெண்டேரா (மலாய் மொழி: Bukit Bendera Penang; ஆங்கிலம்: Penang Hill அல்லது Penang Flagstaff Hill) என்பது மலேசியா, பினாங்கு மாநிலத்தில் உள்ள ஒரு மலை வாழிடமாகும்.
பினாங்கு கொடி மலை எங்கே உள்ளது?
ஜார்ஜ் டவுன்; ஆயத்தொலைவு 5.4244, 100.2689.
இதன் கதை
பினாங்கு கொடி மலை அல்லது புக்கிட் பெண்டேரா (மலாய் மொழி: Bukit Bendera Penang; ஆங்கிலம்: Penang Hill அல்லது Penang Flagstaff Hill) என்பது மலேசியா, பினாங்கு மாநிலத்தில் உள்ள ஒரு மலை வாழிடமாகும். பினாங்குத் தீவில், இந்த மலை வாழிடம் அமைந்து உள்ளது. பினாங்கு மாநிலத்தின் ஜார்ஜ் டவுன், பினாங்கு தலைநகர் மையத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது. பினாங்கு மலையை, மலேசியத் தமிழர்கள் கொடி மலை (Flagstaff Hill) என்று அழைக்கின்றனர். மலாய் மொழியில் புக்கிட் பெண்டேரா என்று அழைக்கப் படுகிறது. புக்கிட் என்றால் மேடு அல்லது மலை. பெண்டேரா என்றால் கொடி. மலேசியாவின் முதல் மலைவாழிடம் என்று அழைக்கப்படும் பினாங்கு மலையை, பிரான்சிஸ் லைட் கண்டுபிடித்தார். செம்புற்றுப் பழத் தோட்டங்களை உருவாக்குவதற்காக, பினாங்கு மலையின் உச்சிக்குச் சென்ற போது, இந்த மலைவாழிடம் கண்டுபிடிக்கப்பட்டது.
ஜார்ஜ் டவுன்: அருகிலுள்ள இடங்கள்
பினாங்கு கொடி மலை தொடருந்து
1.1 km தொலைவில்
பினாங்கு தாவரவியல் பூங்கா
2.8 km தொலைவில்
Kek Lok Si
2.8 km தொலைவில்
பினாங்கு பாலதண்டாயுதபாணி திருக்கோவில்
3.2 km தொலைவில்
பினாங்கு நகராட்சி பூங்கா
3.2 km தொலைவில்
பினாங்கு இந்திய பாரம்பரிய அருங்காட்சியகம்
3.9 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.