Landmark Wiki

← ஜார்ஜ் டவுன்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

பினாங்கு கொடி மலை தொடருந்து

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · Bahasa Melayu · Bahasa Indonesia

பினாங்கு கொடி மலை தொடருந்து
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

பினாங்கு கொடி மலை தொடருந்து என்றால் என்ன?

பினாங்கு கொடி மலை தொடருந்து அல்லது கொடி மலை இழுவை ஊர்தி (மலாய்: Kereta api Bukit Bendera; ஆங்கிலம்: Penang Hill Railway) என்பது மலேசியா, பினாங்கு, ஜார்ஜ் டவுன், ஆயர் ஈத்தாம் புறநகர்ப் பகுதியில் உள்ள தொடருந்து அமைப்பைக் குறிப்பிடுவதாகும்.

பினாங்கு கொடி மலை தொடருந்து எங்கே உள்ளது?

ஜார்ஜ் டவுன்; ஆயத்தொலைவு 5.4154, 100.2739.

இதன் கதை

பினாங்கு கொடி மலை தொடருந்து அல்லது கொடி மலை இழுவை ஊர்தி (மலாய்: Kereta api Bukit Bendera; ஆங்கிலம்: Penang Hill Railway) என்பது மலேசியா, பினாங்கு, ஜார்ஜ் டவுன், ஆயர் ஈத்தாம் புறநகர்ப் பகுதியில் உள்ள தொடருந்து அமைப்பைக் குறிப்பிடுவதாகும். இந்தத் தொடருந்து அமைப்பு தன் சேவையில் இழுவை ஊர்திகளைப் பயன்படுத்துகிறது. இந்தத் தொடருந்து சேவை முதன்முதலில் 1923-இல் இரண்டு பிரிவு தொடருந்து வழித்தடங்களைக் கொண்டு இருந்தது. பின்னர் 2010-இல் ஒரு வழித்தடமாக மாற்றப்பட்டது. பயண நேரம் ஐந்து முதல் இருபது நிமிடங்கள் வரை ஆகலாம். கொடி மலை தொடருந்து சேவை, தொடக்கத்தில் பிரித்தானிய காலனித்துவ சமூகத்தவர் பினாங்கு கொடி மலையின் குளிர்ந்த காற்றை அனுபவிப்பதற்காகக் கட்டப்பட்டது.

ஜார்ஜ் டவுன்: அருகிலுள்ள இடங்கள்

பினாங்கு கொடி மலை

1.1 km தொலைவில்

Kek Lok Si

1.8 km தொலைவில்

பினாங்கு நகராட்சி பூங்கா

3.0 km தொலைவில்

பினாங்கு தாவரவியல் பூங்கா

3.2 km தொலைவில்

பினாங்கு பாலதண்டாயுதபாணி திருக்கோவில்

3.2 km தொலைவில்

Penang State Mosque

3.2 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.