Landmark Wiki

← கெய்ரோ: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

சகுரா பிரமிடு

பிற மொழிகள்: English · 中文 · 한국어 · Bahasa Indonesia · Español

சகுரா பிரமிடு
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

சகுரா பிரமிடு என்றால் என்ன?

சகுராவின் பிரமிடு (Pyramid of Sahure) பண்டைய எகிப்தின் பழைய இராச்சியத்தை கிமு 25-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஆண்ட ஐந்தாம் வம்ச மன்ன்ர் சகுரா என்பவர் தனது இறப்பிற்கு பின், தனது உடலை அடக்கம் செய்வதற்காக, அபுசிர் நகரத்தில் பிரமிடை கட்டத் துவக்கப் பணிகள் மேற்கொண்டார்.

சகுரா பிரமிடு எங்கே உள்ளது?

கெய்ரோ; ஆயத்தொலைவு 29.8978, 31.2033.

இதன் கதை

சகுராவின் பிரமிடு (Pyramid of Sahure) பண்டைய எகிப்தின் பழைய இராச்சியத்தை கிமு 25-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஆண்ட ஐந்தாம் வம்ச மன்ன்ர் சகுரா என்பவர் தனது இறப்பிற்கு பின், தனது உடலை அடக்கம் செய்வதற்காக, அபுசிர் நகரத்தில் பிரமிடை கட்டத் துவக்கப் பணிகள் மேற்கொண்டார். சுண்ணக்கற்களால் சகுராவின் பிரமிடை அவரது வாரிசான மன்னர் யுசர்காப் கட்டி முடித்தார். இப்பிரமிடில் மன்னர் சகுராவின் உடல் மம்மியாக்கி அடக்கம் செய்யப்பட்டது. பிரமிடு அருகில் மன்னர் சகுரேவின் கல்லறைக் கோயிலும் கட்டப்பட்டது. சகுரா பிரமிடு 47 m (154.2 அடி) உயரமும், 78.75 m (258.4 அடி) அடிப்பாகமும் கொண்டது. 96,542 m3 (126,272 cu yd) கனமும் கொண்டது. 96,542 m3 (126,272 cu yd) சரிவும் கொண்டது.

கெய்ரோ: அருகிலுள்ள இடங்கள்

நெபெரிர்கரே பிரமிடு

320 m தொலைவில்

அபுசிர்

400 m தொலைவில்

Pyramid of Userkaf

3.1 km தொலைவில்

சக்காரா

3.2 km தொலைவில்

ஜோசெர் பிரமிடு

3.2 km தொலைவில்

உனாஸ் பிரமிடு

3.5 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.