← தில்லி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
துக்ளகாபாத் கோட்டை
தில்லியியல் உள்ள ஒரு கோட்டை
பிற மொழிகள்: English
விரைவான பதில்கள்
துக்ளகாபாத் கோட்டை என்றால் என்ன?
துக்ளகாபாத் கோட்டை(Tughlaqabad Fort) டெல்லியில் உள்ள ஒரு பாழடைந்த கோட்டையாகும்.
துக்ளகாபாத் கோட்டை எங்கே உள்ளது?
தில்லி; ஆயத்தொலைவு 28.5119, 77.2608.
இதன் கதை
துக்ளகாபாத் கோட்டை(Tughlaqabad Fort) டெல்லியில் உள்ள ஒரு பாழடைந்த கோட்டையாகும்.இது 1321 ஆம் ஆண்டில் இந்தியாவின் டெல்லி சுல்தானகத்தின் துக்ளக் வம்சத்தின் நிறுவனர் கியாஸ்-உத்-தின் துக்ளக் என்பவர் நான்காவது வரலாற்று நகரமான டெல்லியை நிறுவியபோது இது கட்டப்பட்டது. பின்னர் 1327 இல் இக்கோட்டை கைவிடப்பட்டது. இது அதன் பெயரை அருகிலுள்ள துக்ளகாபாத் குடியிருப்பு-வணிக பகுதி மற்றும் துக்ளகாபாத் நிறுவன பகுதிக்கு வழங்குகிறது. புதிய நகரத்தை பெரும் தலைநெடுஞ்சாலையுடன் இணைக்கும் குதுப் - பதர்பூர் சாலையையும் துக்ளக் கட்டினார். இந்த சாலை இப்போது மெக்ராலி-பதர்பூர் சாலை என்று அழைக்கப்படுகிறது . இந்தியர்களுக்கு கோட்டையின் நுழைவு கட்டணம் ரூ. 20 வசூலிக்கப்படுகிறது. மேலும், அருகிலேயே முனைவர் கர்ணி சிங் சுடுதல் வெளி மற்றும் ஓக்லா தொழில்துறை பகுதியும் உள்ளது.
தில்லி: அருகிலுள்ள இடங்கள்
தாமரைக் கோயில்
4.6 km தொலைவில்
அலாய் தர்வாசா
7.5 km தொலைவில்
குதுப் மினார் வளாகம்
7.5 km தொலைவில்
குதுப் நினைவுச்சின்னங்கள்
7.5 km தொலைவில்
தில்லி இரும்புத் தூண்
7.5 km தொலைவில்
நிஜாமுதீன் தர்கா
9.0 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.