Landmark Wiki

← தில்லி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

அலாய் தர்வாசா

பிற மொழிகள்: English · Español

அலாய் தர்வாசா
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

அலாய் தர்வாசா என்றால் என்ன?

அலாய் தர்வாசா (Ala'i Darwaza) என்பது இந்தியாவின் தில்லியில் உள்ள, மெக்ராலியின், குதுப் மினார் வளாகத்தில் உள்ள குவ்வத்-உல்-இஸ்லாம் மசூதியின் தெற்கு நுழைவாயில் ஆஅகும்.

அலாய் தர்வாசா எங்கே உள்ளது?

தில்லி; ஆயத்தொலைவு 28.5242, 77.1857.

இதன் கதை

அலாய் தர்வாசா (Ala'i Darwaza) என்பது இந்தியாவின் தில்லியில் உள்ள, மெக்ராலியின், குதுப் மினார் வளாகத்தில் உள்ள குவ்வத்-உல்-இஸ்லாம் மசூதியின் தெற்கு நுழைவாயில் ஆஅகும். 1311-ல் சுல்தான் அலாவுதீன் கில்சியால் சிவப்பு மணற்கல்லால் கட்டப்பட்ட இது, வளைவு நுழைவாயில்களைக் கொண்ட ஒரு சதுர குவிமாட வாயில் மாளிகையாகும். மேலும் இதில் ஒரே ஒரு அறை உள்ளது. இதில் வளைந்த நுழைவாயில்கள் மற்றும் ஒரு அறையும் உள்ளது.கட்டுமான மற்றும் அலங்காரத்தின் இஸ்லாமிய முறைகளைப் பயன்படுத்தி கட்டப்பட்ட முதல் இந்திய நினைவுச்சின்னமாக இது இந்தோ-இஸ்லாமிய கட்டிடக்கலையில் ஒரு சிறப்பு முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. மேலும் இது ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தின் உலகப் பாரம்பரிய களமாகும்.

தில்லி: அருகிலுள்ள இடங்கள்

குதுப் மினார் வளாகம்

30 m தொலைவில்

குதுப் நினைவுச்சின்னங்கள்

50 m தொலைவில்

தில்லி இரும்புத் தூண்

80 m தொலைவில்

துக்ளகாபாத் கோட்டை

7.5 km தொலைவில்

சப்தர்ஜங்கின் கல்லறை

7.6 km தொலைவில்

தாமரைக் கோயில்

7.8 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.